வெங்காய சட்னி
இது எனது பாட்டி காலத்து சமையல் @Shanthi007
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை மிளகாய் போட்டு பொரித்து எடுக்கவும் பிறகு சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பெருங்காயம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு
#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். Shanthi -
-
சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி
#veg இது என் செய்முறை. நன்றாக உள்ளது. சட்னி ஹோட்டல் சுவையில் இருக்கும். பணியாரத்துடன் சாப்பிடால் மிகவும் சுவையாக இருக்கும். Shanthi -
-
-
பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyஆனியன் சட்னி மட்டும் இருந்தால் அரை டஜன் தோசைனாலும் 6 தட்டு இட்லினாலும் அலுக்காமல் சாப்பிடலாம்... Saiva Virunthu -
சுவையான மதுரை தண்ணி சட்னி
#vattaram #vattaram5இட்லி மீது தண்ணீர் சட்னி ஊற்றி உண்டால் சுவையோ சுவை 😋குறிப்பு :•சட்னியை கெட்டியாக அரைத்து பின்பு தண்ணீர் விட்டு ஒரு ஒட்டு ஓட்டவும்•சட்னி நீர்க்க இருப்பதால் காரமாக இருந்தால் நன்றாக இருக்கும்•காரத்திற்கு பச்சை மிளகாய் கூடுதலாக சேர்க்கவும் Sai's அறிவோம் வாருங்கள் -
சுவை மிக்க பாதாம் வெங்காய சட்னி...(Badam venkaya chutney recipe in tamil)
#chutney # white.... உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்தது பாதாம் பருப்பு.. அதை ஏதாவது ஒரு விதத்தில் சாப்பிடுவது மிக முக்கியம்... எப்போதும் தேங்காய், தக்காளி சட்னி செய்யறதுக்கு பதிலாக பாதாம் சேர்த்து சட்னி செய்து பார்த்தில் சுவை ப்ரமாதமாக இருந்தது...... Nalini Shankar -
-
இஞ்சி கார குழம்பு(inji kara kulambu recipe in tamil)
#tk - பாரம்பர்ய சமையல்இஞ்சி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிக நல்லது... அம்மா,பாட்டி காலத்தில் வித்தியாசமான சுவையில் செய்யும் பாரம்பர்ய குழம்பு வகைகளில் இதுவும் ஓன்று...என் செய்முறை.. Nalini Shankar -
-
-
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
புதினா & கொத்தமல்லி இலை துவையல்
@Shanthi007 என் பாட்டி காலத்து சட்னி.இது உடம்புக்கு ரொம்ப நல்லது. பித்த மயக்கத்தில் இருந்தாள் இதை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகும் Shanthi -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
-
வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி
நீங்க இட்லி,தோசை,சாதத்துக்கு தான் நிலக்கடலை சட்னி சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு முறை பணியாரத்துக்கு நிலக்கடலை சட்னி சாப்பிட்டு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். சட்னியை கேட்டியா ஆட்டாமல் தண்ணீர் மாறி சட்னி ஆட்டி ஒரு பணியாரத்தை அப்படியே சுடச்சுட சட்னியில முக்கி சாப்டீங்கனா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். தயா ரெசிப்பீஸ் -
-
-
-
தக்காளி 🍅 சட்னி
எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். Shanthi -
-
-
மாங்காய் முருங்கை கீரை சாம்பார் mango drumstick leaves recipe in tamil
#vattram சுவையான ஆரோக்கியமான சமையல். Shanthi -
-
கறிவேப்பிலை சட்னி(curry leaves chutney recipe in tamil)
#queen2ஈசி,ஹெல்த்தி மற்றும் சுவையான சட்னி. Ananthi @ Crazy Cookie -
-
தண்ணி சட்னி
#vattaram#week5...கட்டி சட்னி ஒரு சுவைனனா, தண்ணி சட்னி வேறொரு விதமான சுவையில் இருக்கும்... இட்லி மேல் ஊத்தி சாப்பிட அருமையாக இருக்கும்... Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15155493
கமெண்ட்