தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1 கப் தேங்காய் துருவல்
  2. 3 பச்சைமிளகாய்
  3. 1/2 கப் பொட்டுக்கடலை
  4. சிறிதளவுஇஞ்சி
  5. 1 ஸ்பூன் எண்ணெய்
  6. 1/2 ஸ்பூன் கடுகு
  7. 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. ஒரு கொத்து கறிவேப்பிலை
  10. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளவும். அதில் பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி தேங்காய் துருவல் தேவையான அளவு உப்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.

  3. 3

    பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு பெருங்காயத்தூள் போடவும்.

  4. 4

    பிறகு கருவேப்பிலை போட்டு தாளித்து தாளித்தவற்றை அரைத்த சட்னியில் ஊற்றி கலந்து பிறகு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes