நாட்டு கோழி மிளகு வறுவல் 9Naattukozhi milagu varuval Recipe in Tamil)

நாட்டு கோழி மிளகு வறுவல் 9Naattukozhi milagu varuval Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நாட்டு கோழியை நன்கு கழுவி மஞ்சள் போட்டு சுத்தம் செய்து வைக்கவும். பிறகு மிக்ஸியில் 2 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சீரகம், 1ஸ்பூன் சோம்பு, பட்டை, 2 கிராம்பு சேர்த்து பவுடராக அல்லது பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
வானலில் நல்லெண்ணெய் ண்ணெய் ஊற்றி 1ஸ்பூன் சீரகம், 1ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம் சிறிதாக நறுக்கியது காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பிறகு வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.பிறகு இதில் கோழியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 4
இதில் தண்ணீர் விட்டு வரும் வரை ஒரு மூடி போட்டு வேக வைத்து எடுத்த பிறகு அரைத்த பேஸ்ட் ஐ இதில் சேர்த்து மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- 5
அடுப்பை மீடியமான தீயில் வைத்து கறி வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும். 5 நிமிடம் ஒரு முறை கிளறி விடவும்.ஓரளவு தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி மறுபடியும் மூடி வைத்து வேக வைக்கவும்.கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான நாட்டு கோழி வறுவல் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
நாட்டு கோழி மிளகு வறுவல்
#NP3 சளி பிடித்திருந்தால் இதை செய்து சாப்பிடும் போது சளி சீக்கிரமாக குணமாகி விடும்.. Muniswari G -
நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
#GA4#week15#chicken Dhibiya Meiananthan -
-
-
-
-
செட்டிநாடு மிளகு கோழி குழம்பு (Chettinadu milagu kozhi kulambu recipe in tamil)
#GA4 #cashew #week5 Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
More Recipes
கமெண்ட்