தலைப்பு : ரோட் சைடு காளான்

G Sathya's Kitchen @Cook_28665340
சமையல் குறிப்புகள்
- 1
நறுக்கிய கோஸ்,மைதா மாவு,மிளகாய் தூள், மஞ்சள் தூள்,கரம் மசாலா,உப்பு,கறிவேப்பிலை,கொத்தமல்லி சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு சிறிது சிறிதாக கிள்ளி போட்டு பொரித்து எடுக்கவும்
- 3
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை வதக்கி அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 4
பொரித்த கோஸ்,தண்ணீர் சேர்த்து கரைத்த சோள மாவு,உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும் கொஞ்சம் கெட்டியானதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்
- 5
பரிமாறும்போது நறுக்கிய வெங்காயம் சேர்த்து கொள்ளவும் சுவையான ரோட் சைடு காளான் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரோட் சைடு காளான்
#vattaram #GA4


ரோட் சைட் காளான் மசாலா
#vattaram #week10


ரோட்டு கடை காளான் மசாலா
#vattaram


ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு


ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #Vattaram #week9


ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil)


ரோட் சைடு காளான்(roadside mushroom recipe in tamil)


ரோட் சைட் காளான்(roadside kalan recipe in tamil)


ரோட்டுக்கடை காளான் பிரை(roadside mushroom fry recipe in tamil)


ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5


ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்..


ரோட் சைடு ஸ்பைசி காளான் (Road side spicy kaalaan recipe in tamil)
#arusuvai2


ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)
#club#LBஎங்க கோயம்புத்தூர் ஸ்பெஷல் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காது


காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1


ரோர்டுகடை காளான் (Rodu kadai kaalaan recipe in tamil)
காளானை, முட்டை கோஸ் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், முட்டை கோஸ் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.* அடுத்து அதனுடன், அரிசி மாவு, மைதா மாவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான், மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் வதக்க வேண்டும்.பிறகு அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்பின்பு பொரித்தெடுத்த பக்கோடாயை தண்ணீர் ஊற்றி, கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்சூப்பரான ரோர்டுகடை காளான்காளான் ரெடி


ரோட்டுக்கடை காளான் (Roadkadai kaalan Recipe in Tamil)
#thetrichyfoodie


கரூர் ஸ்பெஷல் காளான்
#vattaram


ரோட்டு கடை காளான் ✨(road side kalan recipe in tamil)
இதை காளான் மஞ்சூரியன் என்றும் கூறுவர் அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்றான ஒரு உணவு.. அதிகம் விரும்பி சாப்பிடும் வகைகளில் இதுவும் ஒன்று..


ரோட்டுக்கடை காளான் செய்முறை (Rottu kadai Recipe in Tamil)
#streetfood


ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார்.


ரோட்டுக்கடை காளான் (Street side mushroom recipe in tamil)


ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)
#nutrient1#book


சேப்பங்கிழங்கு கேபப்
#vattaram


மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
#ve காளான் மசாலா


காளான் போண்டா(mushroom bonda recipe in tamil)


ரோட் சைடு காளான்(வீட்டில்)(road side kalan recipe in tamil)
நான் காளானைவதக்கி சேர்த்து இருக்கிறேன்.ரொம்ப நன்றாக இருந்தது.


தலைப்பு : பரோட்டா-சால்னா


தலைப்பு : வண்டி கடை பட்டாணி மசாலா சுண்டல்


ரோட்டு கடை காளான் (Road kadai kaalaan recipe in tamil)
#GA4


ரோட்டுகடை காளான்
# vattaram

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15164371
கமெண்ட்