"செஜ்வான் சட்னி"
சமையல் குறிப்புகள்
- 1
30கிராம் காஷ்மீரி சிவப்பு மிளகாய்+20கிராம் காய்ந்த உருண்டை சிவப்பு மிளகாயை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 1மணி நேரம் ஊரவைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
ஊரவைத்த மிளகாய்களை 5-10நிமிடம் கொதிக்க வைக்கவும்.
கொதிக்க வைத்த மிளகாய்களை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும்.
- 3
மிளகாய் கொதித்த தண்ணீர் மீதத்தையும் சேர்த்து+தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்...
- 4
ஒரு பாத்திரத்தில் 5டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் சூடான பிறகு பொடியாக நறுக்கிய 5பற்கள் பூண்டு + 1இன்ச் இஞ்சி துண்டுகளை போடவும்.பச்சைவாசம் போகும் வரை நன்றாக லேசான பொன் நிறமாகும் வரை வதக்கவும்... - 5
அரைத்த மிளகாய் பேஸ்ட்டை போட்டு 5-7நிமிடம் மிதமான தீயில் நன்றாக கொதிக்கவிடவும். குறைந்த தீயில் வைத்து 5நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.
- 6
அடுத்து 1டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்,2டேபிள் ஸ்பூன் தக்காளி கெட்ச்சப்,3டேபிள் ஸ்பூன் சமையல் வினிகர் ஊற்றி ஸ்பூன் வைத்து அடிக்கடி கிளரவும்.
- 7
அடுத்து குறைந்த தீயில் மூடி வைத்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்..
"செஜ்வான் சட்னி"சுவைக்க தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
"கேரட் பொறியல்"(Carrot Poriyal).
#Colours1#கலர்ஸ்1#கேரட் பொறியல்#Carrot Poriyal#Orange#ஆரஞ்ச் Jenees Arshad -
வாழைப்பூ வதக்கு சட்னி(Vaazhaipoo vathakku chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
ஷேஃஜ்வான் சட்னி (Schezwan chutney recipe in tamil)
#wt1மிளகாய், மிளகுடன் சேர்ந்து நல்ல காரம், நல்ல நிறம், நல்ல சுவை சைனீஸ் ஸ்டைல் சட்னி Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி Vaishu Aadhira -
-
மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி(Madurai Special Thanni Chutney recipe in Tamil)
#vattaram/week 5 / Madurai*மதுரையில் உள்ள பெரும்பாலான உணவகத்தில் பரிமாறபடுவது இந்த தண்ணி சட்னி,இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். kavi murali -
-
-
செஷ்வான் சாஸ் (schezwan sauce recipe in Tamil)
#ch இந்தோ சைனீஸ் ரெசிபியில் அதிகம் பயன்படுத்தபடும் சாஸ் இது.. Muniswari G -
தேங்காய் தக்காளி சட்னி🍅🍅🍅
#GA4 week4 தென்னிந்தியாவில் இந்த சட்னி மிகவும் பிரபலமான ஒரு சைடிஸ். Nithyavijay -
-
-
-
-
பருப்பில்லாத திடீர் சாம்பார் (Paruppu illatha thideer sambar recipe in tamil)
* பொதுவாக சாம்பார் என்றாலே பருப்பு வேகவைத்து தான் சாம்பார் செய்வார்கள். * ஆனால் திடீர் விருந்தாளிகள் வந்தால் நம்மால் அப்படி செய்ய முடியாது அப்போது எனக்கு என் அம்மா சொல்லிக் கொடுத்த பருப்பில்லாத சாம்பாரை உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம். #breakfast #goldenapron3 kavi murali -
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
-
சில்லி சப்பாத்தி வித் பச்சை பட்டாணி குருமா (Chilli Chappati & Pachai Pattani kurma Recipe in Tamil)
#இரவுஉணவுதினமும் இரவு வேளைகளில் என்ன சமைப்பது என்று யோசித்து கொண்டே இருப்போம். இன்றைக்கு நாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெரைட்டியான சில்லி சப்பாத்தியின் செய்முறையை பார்க்கப்போகிறோம். இதனை மீதம் இருந்த சப்பாத்திகள் வைத்துக் கூட நாம் செய்யலாம். Aparna Raja -
மிளகாய் பூண்டு சாந்து சட்னி
#colours1கிராமத்து செஸ்வான் சட்னி காரசாரமான பிரியர்களுக்காக இந்த மிளகாய் சாந்து சட்னி கிராமத்து மக்களின் சட்னி Vijayalakshmi Velayutham -
-
சைனீஸ் வெஜ் 99(Chinese veg 99)
#kayalscookbookஎன்னடா இது பேரே வித்தியாசமா இருக்கிறது அப்படின்னு பாக்குறீங்களா? இது ஒரு சைனீஸ் ஸ்டார்ட்டருங்க... சைனீஸ் ரோட்டு கடையில ஃபேமஸானதுங்க... நிறைய காய்கறிகள் எல்லாம் போட்டு சுவையா இருக்கும்... இது மிகவும் காரமாக டேஸ்டியாக இருக்கும். Nisa -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)