ஹைத்ராபாத் தம் சிக்கன் பிரியாணி

Nadiya @Nad_diya
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை பொரித்து வைத்து கொள்ள வேண்டும்
- 2
பிரியாணி செய்யும் பாத்திரத்தில் சிக்கன் மற்றும் தேவையான பொருள்களை ரெடி செய்து வைக்கவும்
- 3
ரெடி செய்த பொருள்களை நன்கு கலந்த பின்பு அதனை மணிநேரம் பிரிட்ஜ்'ல் வைக்கவும்
- 4
பிரிட்ஜ்'ல் இருந்து எடுத்த சிக்கன்'நை 10-20 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும் பின்பு ஊரு வைத்த பிரியாணி அரிசியை அதன் மேல் இடவும் ; அதன் மேல் பிரைட் ஆணியனை தூவி விடவும் ;அதன் மேல் சுவைக்காக சிறிதளவு பாலில் கலந்து வைத்த குங்கும பூவை அரிசியின் மேல் தெளித்து விடவும்
- 5
ஒரு தோசை கல்லின் மேல் பிரியாணி சட்டியை வைத்து தம் போடவும் லோ ப்ளெமில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்
- 6
சுவையான ஹைத்ராபாத் பிரியாணி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
-
-
-
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11Sumaiya Shafi
-
-
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
-
-
-
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)
#kids3 Sudharani // OS KITCHEN -
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
#BR நம் cookpad app,நமது ரெசிபிகள் சேமித்து வைக்கும் diary. ஏற்கனவே, திண்டுக்கல் பிரியாணி பதிவிட்டாலும்,அதிக அளவில் செய்யும் பொழுதும் அளவுகள் சேமித்து வைக்க மீண்டும் பதிவிட்டுளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி (Dhindukal thalappakatti chicken biryani recipe in tamil)
#ilovecooking #goldenapron3.0 Thulasi -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15167663
கமெண்ட்