ஹோட்டல் ஸ்டைல் வெண்பொங்கல் / pongal receip in tamil

#friendshipday @ jegadhambal.N
Sister jagathaambal உங்களுடைய hotel type Ben Pongal Friendship day kku present செய்துள்ளேன்.happy Friendship Day' sister.🙌👍🤝
ஹோட்டல் ஸ்டைல் வெண்பொங்கல் / pongal receip in tamil
#friendshipday @ jegadhambal.N
Sister jagathaambal உங்களுடைய hotel type Ben Pongal Friendship day kku present செய்துள்ளேன்.happy Friendship Day' sister.🙌👍🤝
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கடையில் விற்கும் மாவு பச்சையரிசி வாங்கிக் கொள்ளவும். ஒரு கப் பாசிப்பருப்பு எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாக கழுவி அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு குக்கரில் ஒரு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் வீதம் மற்றும் ஒரு கப் பாசிப்பருப்பு நான்கு கப் தண்ணீர் வீதம் மொத்தமாக 8 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அதில் கால் ஸ்பூன் சீரகம் கால் ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளவும். உப்பு தேவையானது சேர்த்துக்கொள்ளவும். அரிசி பருப்பை அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு மூன்று பவுண்ட் சத்தம் விடவும்.
- 2
இதற்கிடையில் மிளகு சீரகம் இஞ்சி துண்டுகள் கறிவேப்பிலை முந்திரிப்பருப்பு மற்றும் பெருங்காயத் தூள் எடுத்து வைத்துக் கொள்ளவும். நெய் 2 டேபிள்ஸ்பூன் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
2 டேபிள்ஸ்பூன் நெய்யை ஒரு கடாயில் ஊற்றி உருகிய உடன் அதில் முதலில் மிளகு பிறகு சீரகம் பிறகு இஞ்சித் துண்டுகள் அதன்பிறகு முந்திரிப் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வதக்கவும் அடுப்பை நிறுத்தி பிறகு பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு கொள்ளவும். வேகவைத்த அரிசி பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும்.
- 4
இப்போது தாளித்த முந்திரிப்பருப்பு மற்றும் மற்ற பொருட்களை பொங்கலில் சேர்த்து நன்கு கலந்து விடவும். ஐந்து நிமிடம் மூடி வைத்து விடவும் நெய் மற்றும் மிளகு சீரகம் வாசம் நன்கு சேர்ந்துகொள்ளும். வேண்டுமென்றால் மேலும் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளலாம். தொட்டுக்கொள்ள சாம்பார் சட்னி சுவையாக இருக்கும் சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
#Cf3 மிகவும் சத்தான காலை டிபனுக்கு ஏற்ற உணவு. இஞ்சி சீரகம் மிளகு கறிவேப்பிலை நெய் சேர்த்து செய்வதால் வயிற்றுக்கு இதமானது . Soundari Rathinavel -
-
-
-
-
-
-
-
-
-
தினை வெண்பொங்கல்(thinai venpongal recipe in tamil)
சத்தான சிறுதானிய தினை அரிசி வெண்பொங்கல் ..உடல் எடை குறைய பயன்படுத்தலாம்.#made3 Rithu Home -
-
-
-
குதிரைவாலி வெண்பொங்கல்
#combo4....நான் ஏற்கனவே பச்சரிசி பொங்கல் ரெஸிபி பதிவிட்டிருக்கேன், அதனால் வித்தியாசமாக குதிரைவாலி பொங்கல் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
ஹோட்டல் ஸ்டையில் வெண் பொங்கல் / pongal receip in tamil
#milkசாதாரணமாக வெண்பொங்கல் என்றால்,மிளகை முழுதாகவும்,அதனுடன் சீரகத்தை நெய்யில் பொரித்தும் போடுவார்கள்.ஆனால் நான் செய்திருக்கும் இந்த பொங்கலுக்கு நெய்யே தேவையில்லை. வாசனைக்கு தேவையென்றால் ஒரு ஸ்பூன் விடலாம். அவரவர் விருப்பம்.எண்ணெயே போதும்.பால் சேர்க்க வேண்டும். மிளகு,சீரகம்,இஞ்சி,பெருங்காயத்தை,மிக்ஸியில் பொடித்து,எண்ணெயில் பொரித்து பொங்கலில் போடுவதுதான் இந்த பொங்கலின் ஸ்பெஷல். Jegadhambal N -
-
-
-
-
தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
#pongal Hemakathir@Iniyaa's Kitchen -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3*செரிமானத்தைத் தூண்டக்கூடிய இஞ்சி,மிளகு,சீரகம் சேர்க்கப்படுவதாலும்,*கொழுப்பு மற்றும் சக்கரையின் அளவு குறைவாக உள்ளதாலும்,இது காலை சிற்றூண்டிக்கு மிகச் சிறந்தது. Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட் (9)
All your recipes are yummy and delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊