சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மசாலா பொருட்கள் மற்றும் கடலைமாவு, அரிசிமாவு, முட்டையின் வெள்ளைக்கரு சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
- 2
வாழைப்பூவை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
- 3
கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் வாழைப்பூவை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 4
சுவையான வாழைப்பூ 65 தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
வாழைப்பூ 65 (banana flower 65)
#bananaஇது வாழைப் பூவை வைத்து சிக்கன் சில்லி மாதிரி ஆரோக்கியமான சில்லி. இது மழை பெய்யும் பொழுது சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். மிகவும் சுலபமாக வாழைப்பூ மற்றும் வீட்டில் இருக்கக் கூடிய மசாலாக்கள் வைத்து செய்யலாம். முருமுரு என்று உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
-
-
-
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
-
-
-
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
வாழைப்பூ சில்லி ப்ரை (Vaazhaipoo chilli fry recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 #week21 Meena Saravanan -
-
-
-
-
சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
#family#nutrient3 Sudharani // OS KITCHEN -
வாழைப்பூ சில்லி 65 (Vaazhaipoo chilli 65 recipe in tamil)
#arusuvai3#goldenapron3சிக்கன் 65 யே தோத்து போர அளவுக்கு டேஸ்ட்டியா இருக்கும் Shuju's Kitchen -
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.#3 Mispa Rani -
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15170277
கமெண்ட் (4)