சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளியை வட்டவட்டமாக அறிந்துகொள்ளவும் பிறகு பூண்டு பற்களை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் பச்சைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கடுகு நன்றாக பொரிந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும் பிறகு வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும் வெங்காயம் நன்றாக வதங்க வேண்டிய அவசியமில்லை
- 3
பிறகு தக்காளி சேர்த்து அதனுடன் 2டீஸ்பூன் டொமேட்டோ சாஸ் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி வற்றும் வரை சிறிது நேரம் மூடி வைக்கவும். தண்ணீர் நன்றாக வற்றியதும் இறக்கி விடவும் தொடர்ந்து ஹோட்டல் ஸ்டைல் டொமேட்டோ ப்ரை ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
வெஜ் டொமேட்டோ பாஸ்தா
#goldenapron3#lockdown ரெசிபிஇந்த லாக் டவுன் பீரியடில் உணவுடன் சேர்த்து ஸ்னாக்ஸ் வகைகளையும் வீட்டிலேயே தயாரிக்கிறேன். நாட்டுச் சர்க்கரை டீ காபியில் புதிதாக சேர்த்துக் கொள்கிறேன். மேலும் இஞ்சி எலுமிச்சை பூண்டு மிளகு சீரகம் ஆகியவற்றை எப்போதும் உணவில் சேர்த்தாலும் இப்பொழுது சற்று அதிகமாகவே சேர்க்கிறேன். Aalayamani B -
-
-
-
-
-
-
-
-
தக்காளி பொட்டுக்கடலை சட்னி (Thakkaali pottukadalai chutney recipe in tamil)
#ilovecooking Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
-
கத்தரிக்காய் புளிக்கறி (Kathirikaai pulikari recipe in tamil)
மிகவும் சுவையாக உள்ளது. காரைக்குடி ஸ்பெஷல். அல்சர்க்கு நல்லது. #india2020 #ilovecooking Aishwarya MuthuKumar -
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15177143
கமெண்ட்