சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றவும் பிறகு இஞ்சி ஏலக்காயை நன்றாக இடித்து அதனுள் போட்டு நன்றாக கொதிக்கவிடவும் பிறகு அதனுள் தேயிலை சேர்த்து கொதிக்கவிடவும்
- 2
பிறகு அதில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
- 3
பால் நன்றாக கொதிக்கும் வரை இன்னொரு அடுப்பில் மண் குவளையை நன்றாக சூடுபடுத்தவும்
- 4
பிறகு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும் பிறகு சூடுபடுத்தி வைத்துள்ள மண் குவளையை ஒரு பாத்திரத்தினுள் வைத்து அதில் டீ யை வடிக்கவும் அப்போது டீ நன்றாக பொங்கி வரும்
- 5
தந்தூரி டீ தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
#arusuvai6


மசாலா ச்சாய்(டீ)
#photo


தந்தூரி டீ
#ga4#thandoori#week19


டீ (Tea recipe in tamil)
#ga4 #week17 #chai


தந்தூரி டீ (Tandoori tea recipe in tamil)
#GA4#week19#tandoori


குல்லாத் தேநீர்


ஒட்டாமான் சர்பத்
#COLOURS1#ilovecooking#AsahiKaseiIndia


டீ(Tea recipe in tamil)
#ilovecooking


மசாலா டீ
#GA4WEEK 8


கற்பூரவள்ளி மசாலா டீ
#cookerylifestyleஇந்தக் கோவில் மற்றும் கோடைக் காலங்களில் அல்லது குளிர் காலங்களில் கேற்ப இந்த கற்பூரவள்ளி டீ சூடான வெதுவெதுப்பான பானமாக இம்முநிடி பூஸ்டர் ஆக உதவும்..


தந்தூரி மசாலா டீ
#goldanapron3#book


காஃபி பீன் குகீஸ்
#ilovecooking#AsahikaseiIndia


புதினா டீ (Puthina tea recipe in tamil)
#arusuvai6


தந்தூரி சாய் (Thanthoori chai recipe in tamil)
#arusuvai6


மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6


பால் திரட்டி
#Asahikaseiindia


இரானி டீ (Irani tea recipe in tamil)
#apஹைதராபாத் ஃபேமஸ் டீ என்ன ஒரு மணம் ருசி


மசாலா டீ (Masala tea recipe in tamil)
#photo


நான் கட்டாய்
#AsahiKaseiIndia


மசாலா டீ


193.எலுமிச்சை இஞ்சி தேன் டீ
இந்த தேநீர் தயாரிக்க பல்வேறு வழிகள் உள்ளன ஆனால் இந்த செய்முறையை மிகவும் எளிதானது இல்லை காத்திருங்கள், எந்த அவசரம், வெறும் எளிய, எளிய, ருசியான உடல்நல பூஸ்டர்.


இஞ்சி டீ(ginger tea recipe in tamil)


I love cooking #நன்னாரி வேர் டீ
இந்த சுவையான டீயை அனுபவிக்கவும்


இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
#ilovecooking


மாசாலா டீ (Masaala tea recipe in tamil)


மசாலா டீ
#immunityமருத்துவ குணம் நிறைந்த இஞ்சி,ஏலக்காய்,கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.எந்த நோய்கிருமிகளும் வராது.


மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)
#GA4 #week5 #arromaமாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕


இஞ்சி டீ
#arusuvai6 தினமும் என் காலை பொழுது என் கணவர் போட்டுத் தரும் இந்த டீயுடன் இனிதே ஆரம்பிக்கும்.நான் வெரைட்டியா சமைத்தாலும் டீ மட்டும் என் கணவர் போடுவது தான் எனக்கு பிடிக்கும்.


இஞ்சி ஏலக்காய் டீ (தேயிலை)
உங்களைப் புதுப்பி!


டீ("milk")
#goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15177251
கமெண்ட் (2)
Hi dear 🙋
Your all recipes are superb.You can check my profile and do like and comment if u wish😊😊