சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி 3மணி நேரம் ஊறவைக்கவும். மிளகாயை 3மணி நேரம் ஊறவைக்கவும். எள்ளை தண்ணீரில் நனைத்து சேர்க்கவும்.
- 2
கிரைண்டரில் ஊறவைத்த அரிசி, அரைத்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைக்கவும். தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கெட்டியாக அரைக்கவும்.
- 3
அரைத்த மாவில் பொட்டு கடலை மாவு,
- 4
எள்ளு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசையவும்.
- 5
ஒரு கரண்டி ஆயிலை நன்கு சூடு பண்ணி, மாவில் சேர்த்து மீண்டும் பிசையவும். மாவு கையில் ஒட்டாத அளவிற்கு கெட்டியாக இருக்க வேண்டும்.
- 6
ஒரு வாணலியில் 1லிட்டர் ஆயில் ஊற்றி நன்கு சூடானதும், முறுக்கு பிளியவும்.
- 7
நான் முள்ளு முறுக்கு அச்சில் பிளிந்தேன். ஹை பிளேமில் வைத்தே முறுக்கு செய்யவும். அப்போது தான் முறுக்கு நன்கு கிருஸ்பியாக இருக்கும்.
- 8
இப்போது சூப்பரான முறுக்கு ரெடி, நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி


92.பட்டர் முறுக்கு - தமிழ்நாடு ஸ்பெஷல்
சிறந்த சிற்றுண்டி


முறுக்கு


மீதமான சாதத்தில் முறுக்கு
#leftover


உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்..


அரிசி மாவு முறுக்கு
#maduraicookingism


மணப்பாறை முறுக்கு


முறுக்கு


ராகி முறுக்கு
#cookerylifestyleகுழந்தைகளுக்கு மிகவும் ஊட்டச்சத்துள்ள ரெசிபி...... ராகி மாவை வைத்து இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடும்......


கவினி அரிசி கொழுக்கட்டை
#cookerylifestyle


ரிங் முறுக்கு
#kids1#deepavali


144.முத்துசரம் (முல்லு முறுக்கு)
முத்தசரம் என்பது பிராமண குடும்பத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு வீட்டில் சிற்றுண்டி, எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தயாரிக்க மிகவும் எளிதானது.


முறுக்கு(murukku recipe in tamil)
#newyeartamil


அவல் முறுக்கு (Aval murukku recipe in tamil)
#kids1#deepavali


முறுக்கு
#book #goldenapron #மகளிர்


பொட்டுக்கடலை மாவு முறுக்கு Pottukalai Maavu Murukku Recipe in Tamil)
#ebook


சிறுதானிய முறுக்கு


தேன்குழல் முறுக்கு(THENKULAL MURUKKU RECIPE IN TAMIL)
#CF2


பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil)
# பொங்கல்


முறுக்கு (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1


ஓலபக்கோடா
#book


முறுக்கு
சுவையான ஆரோக்கியமான சமையல்.எளிமையாக செய்து சாப்பிடலாம்.


முறுக்கு (Murukku recipe in tamil)
#TRENDING தீபாவளிக்கு வீட்டில் செய்யும் பலகாரம் முறுக்கு மாவு அரைக்காமல் மிக மிக எளிமையான முறையில் செய்யலாம்


கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in tamil)
#birthday4


அரிசி முறுக்கு (Arisi Murukku Recipe in Tamil)
#தசரா


சம்மந்தி பொடி (Sammanthi podi recipe in tamil)
#kerala#photo


செசமி ஜாக்லீஃப் கோன்(Sesame jack leaf cone recipe in tamil)
#steam


தேன் குழல் முறுக்கு (Then kuzhal murukku recipe in tamil)
#trendingமுறுக்கு வகைகள் கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்வது நல்லது. சுவையும் அதிகம். ஆரோக்கியமும் கூட. கடையில் வாங்கிய அரிசி மாவு மற்றும் உளுந்த மாவு உபயோகித்து சுலபமாக சுவையான ஆரோக்கியமான தேன் குழல் முறுக்கு வீட்டில் செய்யலாம்.


பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...


தில் கீ லட்டு(Til Ghur/Til ke Ladoo) Chattisgarh Sweet Recipe in Tamil)
#goldenapron2#ebook#chattisgarhசத்திஷ்கரில் பிரபல இனிப்பு சூவிட்டில் ஒன்று.வெல்லம் ,எள் மற்றும் கடலை வைத்து செய்யும் லட்டு.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15184036
கமெண்ட் (3)