சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு குக்கரை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
- 2
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொத்து கொத்தமல்லி இலைகளை போட்டு வதக்கவும்.
- 3
ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூளை போட்டு வதக்கவும். பிறகு ஊற வைத்திருக்கும் அரிசியை அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 4
பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு குக்கரை மூடி 3 விசில் விட்டு 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து பிறகு அடுப்பை நிறுத்தி பரிமாறவும்.
- 5
சுவையான வெஜ் பிரியாணி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
-
-
வாழைப்பூ பிரியாணி(valaipoo biryani recipe in tamil)
#BR சைவபிரியர்களுக்கு சத்தான, நிறைவான, ருசியான பிரியாணி!! Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
-
-
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
சுரக்காய் வித் கார்லிக் இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)
#salna#GA4 Indra Priyadharshini -
-
-
-
-
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan
கமெண்ட்