உப்பு உருண்டை

Durgadevi
Durgadevi @cook_18231909
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம் அரிசி மாவு
  2. தேவைக்கு கடலைப்பருப்பு
  3. தேவைக்கு உளுத்தம் பருப்பு
  4. சிறிது கருவேப்பிலை
  5. சிறிது கடுகு
  6. 3 ஸ்பூன் எண்ணெய்
  7. தண்ணி

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் அரிசி மாவை வறுத்து எடுக்க வேண்டும்

  2. 2

    அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  3. 3

    பிறகு அரிசி மாவை ஒரு தண்ணீரில் கரைத்து வைக்க வேண்டும்

  4. 4

    அந்த மாவை அதே வாணலியில் ஊற்றி அதை நன்கு கிளற வேண்டும்

  5. 5

    சும்மா பதத்திற்கு கிண்ட வேண்டும்

  6. 6

    பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்

  7. 7

    அதை இட்லித் தட்டில் வைத்து வேக வைக்கவும்

  8. 8

    பிறகு சூடான உப்பு உருண்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Durgadevi
Durgadevi @cook_18231909
அன்று
Chennai
Home maker, passionate in cooking variety dishes
மேலும் படிக்க

Similar Recipes