எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
6 பேர்கள்
  1. 25காந்தாரிமிளகாய்- அல்லதுசாதாரணமிளகாய்- 10
  2. 1தக்காளி -
  3. 10சின்னவெங்காயம்-
  4. கருவேப்பிலை, - கொஞ்சம்
  5. தாளிக்ககடுகு, உளுந்தம்பருப்பு,வெந்தயம்,பெருங்காயம்-
  6. எலுமிச்சைபழம் அளவுபுளி-
  7. 8ஸ்பூன்நல்லெண்ணெய்-
  8. இஞ்சி -சின்னதுண்டு
  9. 6 பல்பூண்டு-
  10. உப்பு- தேவைக்கு
  11. ஸ்பூன்மஞ்சள்தூள்-
  12. 1ஸ்பூன்வெல்லம் தூள்-

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    கேரளாகாந்தாரிமிளகாய் ரொம்ப சின்னதாகஇருக்கும்.பச்சை மிளகாய்,வெங்காயம்,தக்காளிகட்பண்ணிக்கொள்ளுங்கள்.

  2. 2

    இஞ்சி,பூண்டு கட்பண்ணிக்கொள்ளவும்.புளியைக்கரைத்து வடிகட்டிவைத்துக்கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில்குக்கரை வைத்து தேவையானஎண்ணெய் விட்டு கடுகு,உளுந்தம்பருப்பு,வெந்தயம்தாளித்து பின்கொஞ்சம்பெருங்காயம்சேர்த்து பின் பச்சை மிளகாய், வெங்காயம்,தக்காளி,இஞ்சி, கருவேப்பிலைபூண்டுசேர்த்துவதக்கவும்நன்குவதக்க வேண்டும்..மஞ்சள் தூள்சேர்க்கவும்.

  4. 4

    பின்புளி தண்ணீர் உப்பு சேர்க்கவும்.புளி தண்ணீர்சேர்த்துவிட்டு அரைடம்ளர்தண்ணீர்மேலும்சேர்க்கவும். வெல்லத்தூள்சேர்க்கவும்.

  5. 5

    குக்கரைமூடி2விசில்வந்ததுஇறக்கவும்.மூடியை திறந்துவைத்துகொஞ்சம் கொதிக்க விட்டு கிரேவி பதம்வரும் போது அடுப்பை'ஆப்'பண்ணவும்.

  6. 6

    தயிர் சாதம்,பிரைட்ரைஸ்,தோசைக்கு ரொம்ப நன்றாக இருக்கும்.🙏😊நன்றி மகிழ்ச்சி.பார்க்க சாப்பிடஆசை வரும்.

  7. 7

    காந்தாரிமிளகாய் உடம்புக்கும்நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes