துவரம்பருப்பு வெங்காய சாம்பார் (thuvaram paruppu vengaya sambar recipe in Tamil)

Indra Priyadharshini @cook_19936736
துவரம்பருப்பு வெங்காய சாம்பார் (thuvaram paruppu vengaya sambar recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை நன்கு கழுவி குக்கரில் பருப்பை போட்டு அதில் விளக்கெண்ணெய் மஞ்சள் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் தாளிக்க கடுகு வெந்தயம் சீரகம் பச்சை மிளகாய் பெருங்காயம் லேசாக வதக்கிய பின் வெங்காயத்தை சேர்க்கவும் வெங்காயம் வதங்கிய பின் தக்காளியை சேர்க்கவும்
- 3
தக்காளி வதக்கிய பின் அதில் பருப்பை சேர்க்கவும் அதில் சாம்பார் தூள் சேர்க்கவும் நன்கு கொதி வந்தவுடன் உப்பு சேர்த்து இறக்கவும் இப்போது சுவையான துவரம்பருப்பு வெங்காய சாம்பார் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
துவரம்பருப்பு சாம்பார்(Sambar recipe in tamil)
துவரம்பருப்பு சாம்பார்.து.பருப்பு 100வேகவைக்கவும்.பெரிய நெல்லி அளவு புளி ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு கரைக்கவும். காய்கள், வெங்காயம், ப.மிளகாய்,தக்காளி வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, இரண்டு வரமிளகாய் வறுத்து காய் வதக்கி சாம்பார் பொடி தேவையான உப்பு போட்டு கொதிக்க விட்டு பருப்பை போட்டு மீண்டும் கொதிக்க விடவும். மல்லி இலை போட்டு இறக்கவும்.பருப்பு ஸ்பெசல் ஒSubbulakshmi -
-
-
-
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
பாசி பருப்பு சாம்பார் (Paasi paruppu samar recipe in tamil)
#goldenapron3#week20#அவசரத்தில் செய்யக்கூடிய சாம்பார் Narmatha Suresh -
-
-
-
-
தூத்துக்குடி வெங்காய குழம்பு (vengaya kulmabu Recipe in Tamil)
#வெங்காயம்செய்முறை Ilavarasi Vetri Venthan -
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
வாழைக்காய் பிரட்டல் பூசனி சாம்பார் (Vaazhaikaai pirattal, poosani sambar recipe in tamil)
காணும் பொங்கல் ஒSubbulakshmi -
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
-
தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ MARIA GILDA MOL -
-
-
-
-
-
வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)
#வெங்காய ரெசிபி Santhi Chowthri -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11466372
கமெண்ட்