சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோல் சீவி சிறியதாக நறுக்கி மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் சிறிதளவு பால் சேர்த்து குங்குமப்பூ சேர்த்து கலந்து விடவும்.பிறகு பாதாம் மற்றும் பிஸ்தாவை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 3
அடுப்பில் கடாயில் நெய் விட்டு அரைத்த மாம்பழ பேஸ்ட் சேர்த்து கலந்து விடவும்.மாம்பழம் நெய் உடன் சேர்ந்து கெட்டியாக வரும் வரை கிளறி விடவும்.
- 4
பிறகு இதில் மில்க் பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து விட்டு குங்குமப்பூ கலந்த பாலை இதில் சேர்த்து ஒன்று சேர கலந்து விடவும்.
- 5
ஒன்றாக கலந்த பின்னர் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும். இதில் சிறிதளவு நட்ஸ் சேர்த்து கிளறி விடவும்.
- 6
கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும்.பிறகு பட்டர் பேப்பரில் இதனை மாற்றி தேவையான வடிவத்தில் சமன் செய்து கொள்ளவும்.
- 7
பிறகு மீதமுள்ள நட்ஸ்களை இதன் மேல் தூவி லேசாக கரண்டி வைத்து அழுத்தி விடவும்.தேவைப்பட்டால் ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்து கொள்ளவும்.
- 8
பின்னர் தேவையான வடிவத்தில் கட் செய்து ஜில்லென்று பரிமாறவும். சூப்பரான மாம்பழ சுவையில் குளு குளு மேங்கோ மில்க் பர்பி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)


மாம்பழ குச்சி ஐஸ் (Mango Popsicles)


மேங்கோ பீனட் அல்வா (Mango peanut halwa Recipe in Tamil)


பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)


ஒரே மாம்பழத்தில் மேங்கோ ஜூஸ் மற்றும் மேங்கோ டெஸட்


பாதாம் மில்க்(badam milk recipe in tamil)


மில்க் பர்பி (Milk burfi recipe in tamil)


மாம்பழ ஐஸ்கிரீம்


மில்க் பேடா (Milk Peda recipe in tamil)


மேங்கோ சாகோ மில்க் (Mango sago milk)


மேங்கோ ஸ்டப்டு குல்பி


மேங்கோ கிலேஸ் கேக்


மேங்கோ குச்சி ஐஸ்


அவகேடோ பிரெட் பர்பி(avocado bread burfi recipe in tamil)


மேங்கோ கீர்


மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil)


பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)


முலாம்பழம் மில்க் ஷேக் (Mulaambazha milkshake Recipe in Tamil)


மேங்கோ பிரெட் டெசர்ட்


ஷாஹி துக்கடா (Shahi THukkada Recipe in Tamil)


மக்கன் பேடா (Makkan peda recipe in tamil)


மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)


மேங்கோ மில்க் ஷேக்


தலைப்பு : மில்க் பர்பி


மேங்கோ ஶ்ரீகண்ட் (Mango shrikhand recipe in tamil)


தினை குல்பி (Thinai Kulfi Recipe in Tamil


எக்லெஸ் மேங்கோ கேக்(eggless mango cake recipe in tamil)


பட்டர்புரூட்&மாம்பழஸ்மூத்தி


அரிசி கீர் / rice kheer (Arisi kheer recipe in tamil)


மேங்கோ மில்க் ஷேக்

கமெண்ட் (2)