தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
மூன்று நபர்
  1. ஒரு கட்டு புதினா
  2. ஒரு ஸ்பூன்கடுகு உளுந்து
  3. அரை கட்டுகொத்தமல்லி
  4. 3 பெரிய வெங்காயம்
  5. 1 தக்காளி
  6. 6பச்சை மிளகாய்
  7. தேவையான அளவு எண்ணை
  8. 1 கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  2. 2

    பிறகு தக்காளி தேங்காய் கொத்தமல்லி புதினா ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    நன்கு வதங்கியவுடன் ஆறவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அரைத்துக்கொள்ளவும் சுவையான கொத்தமல்லி புதினா சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

சத்யாகுமார்
அன்று

Similar Recipes