தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2பேர்
  1. 2பச்சை மிளகாய்
  2. அரை கட்டுகொத்தமல்லி தழை
  3. 3 டிஸ்பூன்தேங்காய் துருவல்
  4. நெல்லிக்காய் அளவுபுளி
  5. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    பச்சை கொத்தமல்லி தழை பச்சை மிளகாய் தேங்காய் துருவல் புளி உப்பு அனைத்தும் போட்டு மிக்ஸியில் அரைக்கவும்

  2. 2

    அரைத்த சட்னியில் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து கொட்டவும்

  3. 3

    சுவையான சத்தான ஆரோக்கியமான பச்சை கொத்தமல்லி தழை சட்னி ரெடி சப்பாத்தி தோசை இட்லி தொட்டு சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes