சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டை வேக வைத்து, முட்டையின் ஓட்டை நீக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பின் அதனை இரண்டாகவோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம்.
- 3
பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
- 4
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டையை கடலை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- 5
இப்போது சூப்பரான முட்டை போண்டா ரெடி!!! இதனை கொத்தமல்லி சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை மஞ்சள் கரு போண்டா
#lockdown # book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். கடைக்கு செல்ல இயலவில்லை அதனால் வீட்டில் உள்ள முட்டையை வைத்து ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
முட்டை நகெட்ஸ்
#vahisfoodcornerபெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் விரும்புவர் Ananthi @ Crazy Cookie -
-
மட்டன் கறி தோசை
#foodiesfindings#உங்கள் ரெசிபி பற்றி சொல்லுங்கள்#My Favourite recipe writing contest Raesha Humairaa -
-
-
-
-
-
முட்டை கடலைமாவு ஆம்லெட்
#vahisfoodcornerமுட்டை கடலை மாவு ஆம்லெட் காலை உணவாகவும் அல்லது சாதத்திற்கு தொடு கறியாகவும் உபயோகிக்கலாம். Nalini Shanmugam -
அரை கீரை போண்டா
இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் காரணம் இந்த அரை கீரை எனது சிறு மாடி தோட்டத்தில் பறிக்க பட்ட கீரை. Sujaritha
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15196818
கமெண்ட்