சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரை லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் எடுத்துக் கொள்ளவும் அதில் இரண்டு ஸ்பூன் பாலை ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும்
- 3
பால் கொதி வந்ததும் கஸ்டர்ட் மற்றும் பால் சேர்த்து கலந்த கலவையை அதில் ஊற்றவும்
- 4
அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும் அதனுடன் கால் கப் சர்க்கரை மற்றும் இரண்டு ஸ்பூன் வெண்ணை சேர்த்து கைவிடாமல் கலக்க வேண்டும்
- 5
இப்பொழுது பால் நன்றாக கெட்டியாகும் அப்பொழுது அடுப்பை அணைக்கவேண்டும், ஒரு மணி நேரம் நன்றாக ஆற விட வேண்டும்
- 6
நன்றாக ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்
- 7
அரைத்த ஐஸ்கிரீம் கலவையை ஒரு ஏர் டைட் பாத்திரத்தில் மாற்றி பிரிட்ஜில் மூன்று மணி நேரம் வைக்க வேண்டும்
- 8
மூன்று மணி நேரம் கழித்து மீண்டும் அதை மிக்ஸியில் மாற்றி நன்றாக அரைக்க வேண்டும் அரைத்ததை மறுபடியும் ஏர் டைட் பாத்திரத்தில் மாற்றி ஃப்ரிட்ஜில் எட்டு மணி நேரம் வைக்க வேண்டும்
- 9
எட்டு மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான வீட்டிலேயே தயாரித்த கஸ்டர் ஐஸ்கிரீம் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கஸ்டர்ட் புட்டிங்


ப்ரூட் கஸ்டர்ட்


மேங்கோ கஸ்டர்ட் (Mango custard recipe nin


கஸ்டர்ட் பிஸ்கட் (Custard biscuit recipe in tamil)


டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)


மாம்பழம் கஸ்டர்ட் புட்டிங் (Maambalam cusatard pudding recipe in tamil)


ப்ரூட் கஸ்டர்ட் (Fruit Custard Recipe in Tamil)


கஸ்டர்ட் பவுடர்(custard powder recipe in tamil)


பன்னீர் கஸ்டர்ட் பாயசம் (Paneer Custard Payasam Recipe in Tamil)


வெனிலா கஸ்டர்ட் பிஸ்கட்


கஸ்டர்ட் ஃப்ரூட் சாலட் (Custard fruit salad recipe in tamil)


முட்டாள் பிரஞ்சு டோஸ்ட்


ப்ரூட் கஸ்டர்ட் (Fruit Custard Recipe in Tamil)


மூன்று அடுக்கு வெனிலா கஸ்டர்ட் கேக்


மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)


ஆரஞ்சு புட்டிங் (Orange pudding recipe in tamil)


ஜவ்வரிசி ப்ரூட்ஸ் கஸ்டர்ட் (javvarisi recipe in tamil)


சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)


சாக்லேட் கஸ்டர்ட் புடிங் (chocolate custard pudding recipe in tamil)


ப்ரூட் கஸ்டர்ட்


கஸ்டர்ட் பால் ஷர்பத்(custard milk sarbath recipe in tamil)


பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)


வெங்காய கஸ்டட் மில்க் (Onion Custard Milk Recipe in Tamil)


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


ட்ரை ஃப்ரூட்ஸ் கஸ்டர்ட் (Dry fruits custard recipe in tamil)


அன்னாசிப்பழம் souffle (Annaasipazham souffle recipe in tamil)


மேங்கோ பிரெட் டெசர்ட்


மலபார் ட்ரிங்க் (Malabaar drink recipe in tamil)

கமெண்ட் (3)