சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை அரை மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய்,பூண்டுபல், சோம்பு போட்டு அரைக்கவும். பிறகு அதில் ஊறவைத்த கடலைப்பருப்பை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
- 3
பிறகு அரைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும் அதில் தேவையான அளவு உப்பு போட்டு கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் பொடியாக நறுக்கிய வெங்காயம் போடவும்.
- 4
பிறகு அதில் முருங்கைக் கீரையைப் போட்டு எல்லாத்தையும் ஒன்று சேர்த்து பிசையவும் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
- 5
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை கைகளால் வடைகளாக தட்டி எண்ணெயில் போடவும்.
- 6
சுவையான ஆரோக்கியமான முருங்கைக் கீரை வடை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பருப்பு வடை
#maduraicookingism


வாழைப்பூ வடை
#maduraicookingism


முருங்கைக்கீரை பொரியல்
#colours2


காளான் வடை
#maduraicookingismசில குழந்தைகள் காளான் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வித்தியாசமாக வடையாகத் தட்டி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


முருங்கைக்கீரை சூப் 2
#refresh2


முருங்கைக்கீரை பருப்பு வடை
#GA4#week2#spinach


முருங்கைக்கீரை பருப்பு வடை(Murunkai keerai paruppu vadai recipe in tamil)
#JAN2கீரையில் அதிகப்படியான சத்துக்கள் இருந்தாலும் அதை யாரும் விரும்பி உண்பதில்லை ஆனால் வடை அனைவராலும் விரும்பப்படும் ஒரு சிற்றுண்டி ஆகும்


மசால் வடை
#cookwithsugu #combo5 #maduraicookingism


ராகி முருங்கைக்கீரை தோசை
#myfirstrecipe செய்முறை.:முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புதிதாகவும் இளம் கீரையாக இருந்தால் ருசி கூடும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். (கேழ்வரகு மாவை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்)பிறகு அதனை தனித்தனியாக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.சூப்பரான சத்தான ராகி முருங்கைக்கீரை தோசை ரெடி.தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.


முடக்கத்தான் கீரை வடை (Mudakkathan keerai vadai recipe in tamil)
#leaf


ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
கால்சியம் சத்து நிறைந்த சுலபமாக செய்ய கூடிய உணவு.


முருங்கைக்கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
#GA4 #week2


முருங்கைக் கீரை அடை (Murunkai keerai adai recipe in tamil)
#breakfast


முருங்கைக்கீரை சூப்
#arusuvai6


வால்நட் வடை
#walnuttwists


பருப்பு வடை
#maduraicookingism


உளுந்து வடை
#maduraicookingism


முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom


மசால் வடை


முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது.


முருங்கைக்கீரை பருப்பு குழம்பு
#arusuvai6


முருங்கைக்கீரை தண்டு சூப்
#GA4#week16#spinach soup


முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)
#GA4 #week2 spinach என்று கொடுத்துள்ளமையால் முருங்கைக்கீரை வைத்து பருப்பு அடை செய்துள்ளேன். முருங்கைக்கீரை அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்களுக்கு மிகவும் நல்லது.இது ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். ஆகையால் உணவில் அதிகளவு முருங்கைக் கீரை எடுத்து கொள்ளலாம்.


முருங்கைக்கீரை சூப் (Murugaikeerai soup recipe in tamil)
#GA4#Spinach soup#week16முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன.இரத்த அளவு அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் தினமும் குடிக்க வேண்டும்.


வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#jan1


கீரை மசால் வடை
#பொரித்தவகைஉணவுகள்


ஹைதராபாத் பேபிகார்ன் ஃப்ரை
#maduraicookingism


வாழைப்பூ வடை(Banana Flower Wadai)
#bananaசுவையான, சத்தான, மொறுமொறுப்பான வாழைப்பூ வடை..


முருங்கைக்கீரை முட்டை பொரியல் (Murunkai keerai muttai poriyal recipe in tamil)
#mom முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன.முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகும் நல்லது


முருங்கைக்கீரை அடை தோசை
#mycookingzeal#Breakfast

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15197434
கமெண்ட்