புதினா, கொத்தமல்லி,தேங்காய் எலுமிச்சை சட்னி

Nalini Shankar @Nalini_cuisine
#colours2 ...புதினா கொத்தமல்லியுடன் தேங்காய் பச்ச மிளகாய் எலுமிச்சை சேர்த்து செய்த கிறீன் சட்னி...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காயை சிறு துண்டாக கட் செய்து மிக்ஸியில் சேர்த்துக்கவும்
- 2
அத்துடன் பொட்டுக்கடலை, பச்சைமிளகாய்,புதினா சேர்த்துக்கவும்
- 3
அதில் கொத்தமல்லி இலைகளை சேர்த்து,தேவையான உப்பு, எலுமிச்சை சாறு, கொஞ்சம் தண்ணி சேர்த்து நன்கு அரைத்துக்கவும்
- 4
அரைத்த சட்னி விழுதை வேறொரு பவுளுக்கு மாத்தவும். ஸ்டவ்வில் கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிச்சு சட்னியில் சேர்க்கவும்
- 5
சுவையான எலுமிச்சை புளிப்புடன் அருமையான தேங்காய் புதினா கொத்தமல்லி சட்னி தோசை, இட்லி யுடன் தொட்டு சாப்பிட தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புதினா சட்னி
#COLOURS2


கொத்தமல்லி புதினா சட்னி
#colours2


கொத்தமல்லி தேங்காய் சட்னி
#COLOURS2


#combo4 தேங்காய் சட்னி
#combo4 தேங்காய் சட்னி


புதினா கொத்தமல்லி முந்திரி சட்னி.. (Puthina kothamalli munthiri chutney recipe in tamil)
#chutney#green..... புதினா கொத்தமல்லித்தழையுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து வித்தியாசமான சுவையில் நான் செய்த பச்சை சட்னி...


புதினா எலுமிச்சை ஜூஸ்
#COLOURS2


கொத்தமல்லி சட்னி
#Colours2


கொத்தமல்லி இலை சட்னி
#colours2


புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#family#nutrient3#goldenapron3புதினா சட்னி எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி.


கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க


கொத்தமல்லி சட்னி
#COLOURS2கொத்தமல்லி சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, வெரைட்டி சாதம் மற்றும் பிரட் உடன் சுவைக்கலாம்.


ஹோட்டல் சட்னி
#combo4 ஹோட்டல் சட்னி சீக்ரெட், தேங்காய், பச்சை மிளகாய் நிறையவும், பொட்டு கடலை சிறிதும் சேர்க்கவும்.


புதினா சட்னி#Flavourful
#Flavourful பசியை தூண்டும் புதினா சட்னி


காரமான தேங்காய் புதினா கொத்தமல்லி டிப். (Thenkaai, puthina, kothamalli dip recipe in tamil)
#GA4#week 8 - Dip. . புதினா, கொத்தமல்லி சேர்த்து செய்யும் காரம் புளி சேர்ந்த சட்னி.. சாட் ஸ்னாக், மற்றும் பஜ்ஜி வகைகளுடனும் தொட்டு சாப்பிட கூடிய அருமையான டிப்..


#தேங்காய்சம்பந்தப்பட்செய்முறை
தேங்காய், புதினா சட்னி


கொத்தமல்லி,புதினா சட்னி(mint coriander chutney recipe in tamil)
#muniswariமிகவும் சுலபமான முறையில் கொத்தமல்லி புதினா சட்னியை தயார் செய்யலாம்


கொத்தமல்லி சேவை (Coriander savai)
#Colours2


தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white...


புதினா சட்னி
புதினா சட்னி


கொத்தமல்லி தழை சட்னி
#Colours2


தேங்காய் கொத்தமல்லி சட்னி/ (Thenkaai kothamalli chutney recipe in tamil)
# coconut இந்த சட்னி நம் அனைத்து வகையான உணவுக்கும் ஏற்றது.கொத்தமல்லி நம் உடம்பில் இரத்தத்தை உற்பத்தி செய்கிறது


புதினா கொத்தமல்லி கறிவேப்பிலை சட்னி
#Flavourful


#கலாட்டா புதினா சட்னி
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, 5 சிறிய வெங்காயம், இஞ்சி 1 துண்டு, 2 பச்சை மிளகாய், புளி சிறிதளவு, புதினா தேவைக்கு ஏற்ப, உப்பு சேர்த்து வதக்கவும்.பிறகு மிக்சியில் அரைத்து கொள்ளவும்.கடுகு, உளுந்தப்பருப்பு, சிவப்பு மிளகாய்,கருவேற்பிலை,காயம் சேர்த்து தாளிப்பு செய்யவும். சுவையான புதினா சட்னி தயார்.


கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
# GA4# week 4 #chutney கொத்தமல்லி, தக்காளி கருவேப்பிலை, சேர்த்து செய்த இந்த சட்னி இட்லி தோசைக்கு பிரமாதமாக இருக்கும்.


தேங்காய் சேர்காத கடலை சட்னி (thengai serkatha kadalai chutney Recipe in tamil)
தேங்காய் இல்லாத சமையத்திலும் சட்னி இவ்வாறு செய்யலாம்


புதினா சட்னி
#colours2


புதினா & கொத்தமல்லி இலை துவையல்
@Shanthi007 என் பாட்டி காலத்து சட்னி.இது உடம்புக்கு ரொம்ப நல்லது. பித்த மயக்கத்தில் இருந்தாள் இதை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகும்


பச்சை கொத்தமல்லி சட்னி
#flavourful சுவையான பச்சை கொத்தமல்லி சட்னி


தேங்காய் சட்னி
இந்த சட்னி அடைக்கு மட்டும் இல்லை, தோசை, இட்லி, பொங்கல் எல்லாருக்கும் சுவை ஊட்டும் #combo4


கொத்தமல்லி சட்னி
தேங்காய், மல்லி இலை ,பொட்டுக்கடலை,ப.மிளகாய், உப்பு, புளி,தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை, வெங்காயம் தாளித்து சேர்க்கவும்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15201262
கமெண்ட்