கும்பகோணம் டிகிரி காப்பி

#vattaram11..பில்டர் காப்பி என்றால் எல்லோர் நினைவுக்கும் வருவது கும்பகோணம் டிகிரி காபிதான்... அதும் வீட்டிலே பிரெஷ்ஷா பில்டரில் காப்பி தூள் சேர்த்து செய்யும் போது அதின் சுவையும் வாசவுமே தனி...
கும்பகோணம் டிகிரி காப்பி
#vattaram11..பில்டர் காப்பி என்றால் எல்லோர் நினைவுக்கும் வருவது கும்பகோணம் டிகிரி காபிதான்... அதும் வீட்டிலே பிரெஷ்ஷா பில்டரில் காப்பி தூள் சேர்த்து செய்யும் போது அதின் சுவையும் வாசவுமே தனி...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பில்ட்டறில் காப்பி தூள் போட்டு நன்கு கொதித்த வெந்நீரை விட்டு மூடி வைத்து விடவும்.
- 2
ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து தண்ணி சேர்க்காமல் நன்கு கொதிக்க (2நிமிடம்)வைத்து பொங்க விட்டு எடுத்துக்கவும்
- 3
ஒரு டம்ளரில் பில்டர் லிருந்து தேவையான டீகாஷன் ஊற்றிக்கவும் அத்துடன் சூடான பால் சேர்த்து, தேவையான சக்கரை கலந்து நன்கு நுரை வரும்வரை ஆற்றினால் சுவைமிக்க கும்பகோணம் டிகிரி பில்டட்டர் காப்பி பருக தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கும்பகோணம் பில்டர் காபி
#vattaram #week11 #AsahiKaseiIndiaபில்டர் காபி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மிகவும் பிரபலமானதாகும். இதற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. பாரம்பரியமாக இதை பித்தளை பில்டர் மற்றும் டபரா பயன்படுத்தி செய்வார்கள். Asma Parveen -
-
காபிதூள் மற்றும் பில்டர் காபி (Coffee thool matrum filter coffee recipe in tamil)
பாரம்பரிய மிக்க பில்டர் காபி Priyaramesh Kitchen -
ப்ரூ காபி (Bru coffee recipe in tamil)
#npd4 ப்ரூ காபி தூள் சேர்த்த பில்டர் காபி. அருமையான ஸ்ட்ராங்கான காபி சுவைக்கலாம். வாருங்கள் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் Bru காபி மிகவும் பிடிக்கும் Soundari Rathinavel -
கும்பகோணம் ஃபில்டர் காஃபி
#vattaram11காஃபி விரும்பதவர்களே கிடையாது காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் சுடச்சுட பில்டர் காபி குடித்தால்தான் அடுத்த வேலை செய்ய பிரியம் வரும். விரத காலத்தில் காலையில் சீக்கிரம் எழுந்து தலைக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு பில்டர் தட்டி சுட சுட காபி குடித்து பின் விரத சமையலை தொடங்குவதே மனதிற்கு ஒரு சந்தோஷம். Meena Ramesh -
ஃபில்டர் காப்பி (Filter coffee recipe in tamil)
#ga4#GA4#week8#coffeeபில்டர் காபிக்கு தண்ணீர் நன்றாக கொதி வந்தவுடன் பில்டர் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும் சரியாக கொதி வரவில்லையென்றால் டிக்காஷன் இறங்காது Vijayalakshmi Velayutham -
கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3 Renukabala -
-
-
மக் கேக் (Mug cake recipe in tamil)
#bake#noovenbakingகேக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இதுபோல காபி மக்கில் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். Nithyakalyani Sahayaraj -
-
-
சுவையான பில்டர் காபி (Filter Coffee Recipe in TAmil)
இன்றைக்கு நாம் செய்யப்போகும் காபி நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய முறையாகும். அது வேறெதுவும் இல்லை, எல்லோருக்கும் பிடித்த சுவையான பில்டர் காபி. இதனை காபி பில்டர் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
ஃபில்டர் காபி (Filter Coffee recipe in tamil)
நரசுஸ் காபி பவுடரை ஃபில்டர் செய்து ஃப்ரெஷ் பால் கலந்து தயாரிக்கும் காபியின் சுவையே தனி சுவை. மணமோ அபாரம்.#npd4 Renukabala -
இனிப்பு தோசை
நான் italian restaurant யில் வேலை செய்யும் போதுகற்றுக்கொன்டது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உனவு Jaffar Khan -
சாக்லேட் காபி (Chocolate Coffee recipe in tamil)
#npd4 # காபிசாக்லேட் காபி நலம் தரும் beverage, ஓரு கப் காப்பி கூட நாம் எல்லோரும் நாளை தொடங்குகிறோம். சிலர் பிளாக் காப்பி குடிக்கிறார்கள், எனக்கு பால், சக்கரை கலந்த காப்பி மிகவும் விருப்பும். சாக்லேட் இரத்த அழுதத்தை குறைக்கும், காப்பி மூளைக்கு நல்லது. According to recent research drinking coffee boosts brain power, enhances memory, decrease chances of getting Alzheimer. “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்,”.அளவோடு அருந்துங்கள். There is nothing more enjoyable than sipping aromatic and invigorating coffee in the morning. Freshly ground coffee எனக்கு கிடைக்காது, சென்னையிலிறிந்து கிரவுண்ட் பீபெற்றி காப்பி பவுடர் வாங்குகிறோம், Lakshmi Sridharan Ph D -
-
ஃபில்டர் காபி (Filter coffee recipe in tamil)
#GA4 #WEEK8 உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுவையான பில்டர் காபி. Ilakyarun @homecookie -
சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது. Santhi Murukan -
சேமியா பால் பாயசம்
#colours3 - white #vattaram11 -திடீர் கஸ்ட் வரும்போது வீட்டிலிருக்கும் பொருள்கள் வைத்து சீக்கிரத்தில் செய்ய கூடிய மிக சுவை மிக்க சேமியா பாயசம்... Nalini Shankar -
சாக்கோ லேயர் மேரி கோல்ட் பிஸ்கெட் டெசர்ட் - (Choco layer biscuit dessert recipe in tamil)
பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் என்றாலும் பிஸ்கட் என்றாலும் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த டெசர்ட்டை குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் பிஸ்கட் வைத்து செய்துள்ளேன். இந்த டெசர்ட் செய்வதற்கு குறைந்தது 15 நிமிடம் தான் ஆகும். இதற்கு ஓவன், ஸ்டவ் தேவை இல்லை. #kids2 #skvweek2 Sakarasaathamum_vadakarium -
மக்கா சோளம் அல்வா (Makkasolam halwa recipe in tamil)
மக்கா சோளம் 1 உரித்து பால் விட்டு மிக்சியில் அறைத்து கடாய்யில் நெய் விட்டு அறைத்த சோளம் சேர்த்து சிறிது நேரம் கழித்து சக்கரை விட்டு கிளரி ஏலக்காய் தூள் சோர்ந்து இரக்கவம் Nithya's kitchen -
பீட்டன் காபி. (Beaten coffee recipe in tamil)
காபி பிடிக்காதவர்கள் யாரும் இல்லை.. அதிலும் பீட் பண்ணி , நுரையோட குடிக்கும் போது ,சுவை அதிகம்.#GA4#week8#coffee Santhi Murukan -
-
147.வடிகட்டி காபி
வடிப்பான் காபி அனைத்து அந்த காதலர்கள், இங்கே சரியான தென் இந்திய வடிப்பான் காபி தயார் பாரம்பரிய முறை. Meenakshy Ramachandran -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)
#npd4இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
191.ஆப்பிரிக்க வடிப்பி காபி
இந்த பீன்ஸ் இருந்து வடிகட்டி காபி செய்து ஒரு செய்முறையை நான் கிளிமஞ்சாரோ இருந்து காபி பீன்ஸ் இருந்தது இந்த முயற்சி என்னை ஆசை இது காபி பொதுவாக கருப்பு நுகரப்படும் என்று கூறப்படுகிறது, எனினும், நான் நீங்கள் பீன்ஸ் இருந்து எந்த காபி தயார் என்றால், அதே பெரிய வாசனையுடன் பால் கொண்டு வர முடியும்.உங்கள் கிரைடர் / பிளெண்டர் & காஃபி பில்டர் Kavita Srinivasan
More Recipes
கமெண்ட்