எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
6 பேர்
  1. 750 மி.லி பால்
  2. 150 கிராம் பழுப்புக் சர்க்கரை
  3. 7பாதாம்-, முந்திரி-7
  4. 2ஏலக்காய்
  5. 10குங்கும பூ-
  6. 250 கிராம் பால் சாக்லேட்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் பால் ஊற்றி நன்கு வற்றும் வரை கொதிக்க வைக்கவும்

  2. 2

    நன்கு வற்றியதும் துருவி வைத்த பாதாம், முந்திரியை சேர்க்கவும்,

  3. 3

    பின்னர் பழுப்புக் சர்க்கரையை சேர்த்து அதனுடன் குங்கும பூ ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும்

  4. 4

    பின்னர் அதை ஆற வைக்கவும்... ஆறியதும் ஐஸ் போல்டரில் ஊற்றி 8 மணி நேரம் ப்ரிஸரில் வைக்கவும்

  5. 5

    பின்னர் ஒரு கின்னத்தில் பால் சாக்லேட்டை சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரில் மேல் வைத்து மெல்ட் செய்யவும்

  6. 6

    பின்னர் அந்த மோல்டில் ஐஸ்கிரீமை எடுத்துக் உருக்கி வைத்த சாக்லேட்டில் டிப் செய்தால் சாக்கோபார் குல்பி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sanofar Nisha
அன்று

Similar Recipes