Traditional பால்குச்சி ஐஸ்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

Traditional பால்குச்சி ஐஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
2 பேர்கள்
  1. 2 கப்பால்-
  2. 6பாதாம் -
  3. 6முந்திரி பருப்பு-
  4. 3ஏலக்காய்-
  5. 4ஸ்பூன்சீனி-

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில்பாலைதண்ணீர்ஊற்றாமல் காய்ச்சிஆறவைக்கவும்.பின்பால்,சீனி,பாதாம்1 முந்திரி,ஏலக்காய்மிக்ஸியில்அடிக்கவும்.மிக்ஸியில் அடித்தகலவையை நமக்கு பிடித்தகுட்டிடம்ளரில் ஐஸ்குச்சிபோட்டு பிரீஸரில் 6 மணி நேரம்வைத்துபால் ஐஸ்சாப்பிடவும்.

  2. 2

    சுவையானபால்குச்சிஐஸ்தயார்.🙏😊நன்றி மகிழ்ச்சி.எத்தனைஐஸ்கிரீம்சாப்பிட்டாலும் பால் ஐஸ்சாப்பிடதுபோல்இருக்காதுநல்லருசி உண்டு.இதில் என்னவேண்டுமானாலும்சேர்க்கலாம்.மாம்பழம்,பப்பாளி,பட்டர்புரூட், காரட்(அவித்து மிக்ஸியில்அடித்துசேர்க்கவும்)பூவன்வாழைபழம்.இளநீர்+ வழுக்கை எது வேண்டுமானாலும்இந்தகலவையோடுசேர்த்து பிரீஸரில்வைத்துசாப்பிடலாம்.🙏

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes