தேங்காய் மல்லி சட்னி (Cocount Coriander chutney)
சமையல் குறிப்புகள்
- 1
மல்லி இலை,நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாையும் தயாராக எடுத்து வைக்கவும்.
- 2
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,மல்லி, வெங்காயம், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகள்,புளி, கல் உப்பு சேர்த்து,வதக்கிய மல்லி இலை கலவையை சேர்த்து,கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.
- 4
அரைத்த சட்னியை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். கடுகு, உளுந்து தாளித்து சேர்க்கவும்.
- 5
இப்போது மிகவும் சுவையான,பச்சை வண்ண தங்காய் கொத்த மல்லி சட்னி சுவைக்கத்தயார்.
- 6
இந்த சட்னி தோசை, இட்லி போன்ற எல்லா சிற்றுண்டிகளுடனும் சேர்த்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொத்தமல்லி சட்னி (Coriander chutney) (Kothamalli chutney recipe in tamil)
#momகொத்தமல்லி இலை, தண்டு, விதை எல்லாம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இந்த கொத்தமல்லி இலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த முதல் மாதத்திலிருந்து இந்த மல்லி இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்பு, பற்கள் உறுதி அடையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட நோய் குறையும். Renukabala -
-
-
-
-
-
-
-
புதினா சட்னி (Pudina chutney Recipe inTamil)
இதில் புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் B6, வைட்டமின் A, மற்றும் வைட்டமின்C போன்ற எல்லா சத்துக்களும் நிரைந்துள்ளது. அஸ்துமா, இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்துகிறது.காய்ந்த புதினா இலைகள் உடலில்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.#book #nutrient2 Renukabala -
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
கொத்தமல்லி சட்னி ரசம் (Coriander chutney rasam)
#refresh1கொத்த மல்லி சட்னியை செய்து,அத்துடன் தண்ணீர் சேர்த்து ரசம் செய்து முயற்சித்தேன்.சுவையாக இருந்தது.பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
-
-
கேரட் டிசைன் இட்லி & தேங்காய் சட்னி (Carrot design Idly & Cocount Chutney recipe in tamil)
கேரட் டிசைன் இட்லி நாம் அன்றாட செய்யும் இட்லியில் கொடுத்த ஒரு மாற்றம். குழந்தைகள் வெறும் இட்லி கொடுத்தால் ஒரு சில சமயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #Kids3 #Lunchbox Renukabala -
புதினா மல்லி சட்னி(coriander mint chutney recipe in tamil)
புதினா மல்லி இவை இரண்டும் ரத்த விருத்திக்கு உதவும் மேலும் சுவையும் அட்டகாசமாக இருக்கும் சட்னியாக செய்யும்போது இட்லி தோசையுடன் மிக மிக அருமையாக இருக்கும் Banumathi K -
-
-
-
-
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4*குறைவான கலோரி கொண்டதால்,இதை 'டயட்'-ல் எடுத்துக்கொள்ளலாம்.*பொட்டாசியம் மற்றும் வைட்டமின்B,E உள்ளது.*செரிமானத்திற்கு உதவுகின்றது Ananthi @ Crazy Cookie -
பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)
சத்துக்கள் நிறையப் பெற்ற பீர்க்கங்காய் வைத்து செய்யும் சுவையான சட்னி செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.#GA4 #Week4 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15203862
கமெண்ட் (6)