கொத்தமல்லி துவையல்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#colours2 பச்சைவண்ணம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4 பேர்கள்
  1. ஒரு சிறிய கட்டுகொத்தமல்லி-
  2. 4வரமிளகாய்-
  3. நெல்லிக்காய்அளவுபுளி-
  4. 10 பல்பூண்டு -
  5. 2ஸ்பூன்உளுந்தம்பருப்பு-
  6. தேவைக்கு,எண்ணெய்-
  7. அரைஸ்பூன்பெருங்காயம்-
  8. கருவேப்பிலை
  9. தேவைக்குஉப்பு -
  10. 1 துண்டுஇஞ்சி -

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    வாணலியைஅடுப்பில்வைத்து2ஸ்பூன்எண்ணெய் விட்டுஉளுந்தம்பருப்பு,வரமிளகாய்,இஞ்சி-1துண்டு,பூண்டு,மல்லிபோட்டுவதக்கவும்பின்புளிசேர்க்கவும்.இறக்கிவைத்துஆற விடவும்.

  2. 2

    பின்மிக்ஸியில்உப்பு,பெருங்காயம்சேர்த்துகலவையைஅரைக்கவும்.

  3. 3

    அரைத்ததும்வாணலியில்எண்ணெய்விட்டு கடுகு,கருவேப்பிலை தாளித்து அரைத்தமல்லிவிழுதைஊற்றிகொதிக்கவிட்டு துவையல்பதத்தில் இறக்கவும்.சுவையான மல்லிதுவையல் ரெடி

  4. 4

    தோசை,varietyrice, இட்லி,கோதுமைதோசைஎதற்கும்ஏற்றது.வெளியூர்சுற்றுலாவுக்குஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes