மார்பிள் ஐஸ் கிரீம் (Marble ice cream)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

மார்பிள் ஐஸ் கிரீம் (Marble ice cream)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1+8hours
  1. 1/2 கப் விப்பிங் கிரீம்
  2. 1/4கப் கன்டன்ஸ்டு மில்க்
  3. 1/4கப் கிரீம் ச்சீஸ்
  4. 1/2டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  5. 3சொட்டு கலர்
  6. 1டேபிள் ஸ்பூன் சாக்லேட் சாஸ்
  7. 1டேபிள் ஸ்பூன் விருப்பப்பட்டால் நட்ஸ்

சமையல் குறிப்புகள்

1+8hours
  1. 1

    விப்பிங் கிரீமை கண்டன்ஸ்டு மில்க் பீட் செய்யவும் மெஷினில் சேர்த்து மூன்று நிமிடங்கள் பீட் செய்யவும்.

  2. 2

    கிரீம் சீஸ்,வெனிலா எசன்ஸ் சேர்த்து மேலும் மூன்று நிமடங்கள் பீட் செய்யவும்.

  3. 3

    நன்கு பீக்ஸ் வரும் வரை பீட் செய்யவும்.

  4. 4

    பின்னர் பீட் செய்த கிரீமை இரண்டாக பிரித்து எடுக்கவும்.

  5. 5

    பிரித்த ஒரு பகுதி கிரீமில் கலர், சாக்லேட் சாஸ் சேர்த்து கலக்கவும்.

  6. 6

    அதன் பின் ஒரு ஏர் டைட் பௌல் எடுத்து அதில் கலர் கிரீம் ஒரு ஸ்பூன்,அடுத்து ஒயிட் கிரீம் ஒரு ஸ்பூன் என மாறி மாறி சேர்த்து செட் செய்யவும்.

  7. 7

    இதே போல் எல்லா கிரீமையும் பௌலில் சேர்த்து சமப்படுத்தி மூடி போட்டு ஃப்பிரீசரில் எட்டு மணி நேரம் வைத்து விட்டு எடுத்தால் மிகவும் சுவையான மார்பிள் கேக் சுவைக்கத் தயார்.

  8. 8

    ஃப்பிரீசரில் இருந்து எடுத்த ஐஸ் கிரீமை ஸ்கூப் வைத்து எடுத்து கப்பில் சேர்த்து பரிமாறவும்.

  9. 9

    இப்போது மிகவும் சுவையாக மார்பிள் ஐஸ் கிரீம் சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes