எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. 1/2 கப்முருங்கை இலை
  2. 2 தேக்கரண்டிபாசி பருப்பு
  3. பூண்டு
  4. 1/2 தேக்கரண்டிமிளகு
  5. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முருங்கை இலை கழுவி அதனுடன் 10 நிமிடம் ஊற வைத்த பாசி பருப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்

  2. 2

    வெந்ததும் ஆற வைத்து அரைத்து அதனுடன் உப்பு இடித்த மிளகு பூண்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes