மாம்பழ ஐஸ் கிரீம் (Mango ice cream) 🥭

சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோல்
நீக்கி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். - 2
தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
நறுக்கிய மாம்பழ துண்டுகள்,சர்க்கரை பவுடர், பால் சேர்த்து மிக்ஸ்சி ஜாரில் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
விப்பிங் கிரீம் எடுத்து பீட் பௌலில் சேர்க்கவும். கன்டென்டுமில்க் சேர்த்து மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் பீட் செய்யவும்.
- 5
பின்னர்ஒரு பௌலில் பீட் செய்த விப்பிங் கிரீம், அரைத்த சர்க்கரை பவுடர், மாம்பழ விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.
- 6
தயாரான மாம்பழ ஐஸ் கிரீம் மீது நறுக்கிய மாம்பழ துண்டுகள் சேர்த்து கலந்து,ஒரு ஏர் டைட் பௌலில் சேர்க்கவும்.
- 7
மூடி போட்டு பிரீஸ்சரில் நைட் முழுவதும் வைத்து எடுத்தால் சுவையான சத்தான மாம்பழ ஐஸ் கிரீம் தயார்.
- 8
இப்போது எடுத்து ஒரு ஐஸ் கிரீம் பரிமாறும் பௌலில் சேர்க்கவும். அனைவரும் சுவைக்கவும்.
- 9
இந்த மாம்பழ ஐஸ் கிரீம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருக்கும்.
- 10
இதே முறையில் அனைவரும் செய்து சுவைக்கவும்.ஒரு முறை செய்தால் நீங்கள் ஐஸ் கிரீம் வாங்க வெளியில் போக முடியாத சூழலில் வீட்டிலேயே தயார் செய்து ருசிக்கலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மார்பிள் ஐஸ் கிரீம் (Marble ice cream)


சாக்லேட் பனானா ஐஸ் கிரீம் (Chocolate banana ice cream)


வெனிலா ஐஸ் கிரீம் (Vanilla ice cream recipe in tamil)


கிவி பழ ஐஸ் கிரீம் (Kiwi fruit ice cream) 🥝


அவகாடோ ஐஸ் கிரீம்


கிரேமே ட்ரை நட்ஸ் ஐஸ் கிரீம் (Creme dried nuts ice cream)


மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி


கஸ்டர்டு ஐஸ் கிரீம்


வாழைப்பழ ஐஸ் கிரீம் (Banana ice cream recipe in tamil)


மாம்பழ பிர்னி / mango phirni receip in tamil


பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம்(butter scotch ice cream recipe in tamil)


காஃபி ஐஸ் க்ரீம்


டல்கோனா காபி ஐஸ் கிரீம் (Dalgona coffee ice cream recipe in tamil)


தலைப்பு : பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம்


ஆப்பிள் குலோப்ஜாமுன் ஐஸ்கிரீம் / apple gulab jamun ice cream


வெண்ணிலா ஐஸ் கிரீம்


ஓரியோ ஐஸ் ஸ்டிக்


பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்


முலாம்பழம் ஐஸ் கிரீம்(Muskmelon ice cream recipe in tamil)


மாம்பழ ஐஸ்கிரீம்


மாம்பழ கிரீம் சீஸ் கேக்


Mango Phirni (Mango phirni recipe in tamil)


பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் (Butter scotch icecream recipe in tamil)


பப்பாளி பழ ஐஸ் கிரீம்


ரவை ஐஸ் கிரீம் (Ravai Icecream Recipe in Tamil)


மாம்பழ செர்ரி நட்ஸ் ஐஸ் கிரீம்


பாதாம் குல்பி ஐஸ்கிரீம் (Badam Kulfi Ice Cream Recipe In Tamil)


மாம்பழ குச்சி ஐஸ் / மாம்பழ பாப்ஸிகல்


மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)


சாக்கோபார் ஐஸ் ஸ்டிக்🍫

கமெண்ட்