சாக்லேட் பனானா ஐஸ் கிரீம் (Chocolate banana ice cream)
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பழத்தை கட் செய்து ஃப்பிசரில் நான்கு மணி நேரம் வைக்கவும்.
- 2
பின்னர் எடுத்து ப்ளேண்டரில் சேர்க்கவும்.
- 3
பின்னர் பால் சேர்த்து
கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு அரைக்கவும். - 4
பின்னர் அதில் கோக்கோ பவுடர் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் ப்ளேன்டு செய்யவும்.
- 5
அதன் பின் எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 6
பௌலை டைட்டாக மூடி ஃபிரிசரில் எட்டு மணி நேரம் வைத்து எடுத்தால் சாக்லேட் பனானா ஐஸ் கிரீம் தயார்.
- 7
பின்னர் எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான சாக்லேட் பனானா ஐஸ் கிரீம் தயார். பௌலில் சேர்த்த ஐஸ் கிரீம் மேல் சாக்கோ வெர்மிசெரி, சாக்கோ சிப்ஸ், சாக்லேட் சாஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
- 8
இப்போது மிகவும் சுவையான, மிருதுவான சாக்லேட் பனானா ஐஸ் கிரீம் சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
அன்னாசி பழ ஐஸ் கிரீம் (Pine apple ice cream with chocolate chips recipe in tamil)
#littlechefஏகப்பட்ட சத்துக்கள், உலோக சத்துக்கள் விட்டமின்கள், நார் சத்துக்கள்சாக்லேட் சிப்ஸ் சேர்த்து செய்தேன், இரண்டுமே அப்பாவிர்க்கு பிடிக்கும். ஐஸ் கிரீம் பார்லர் போய் சாப்பிடுவோம். ரோஜா செடிகள் வளர்ப்பதை அப்பாவிடம் தெரிந்து கொண்டேன். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் என்னை வழி அனுப்பவும், வரவேர்க்கவும் அப்பா ஏர்போர்ட் வருவார் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
சாக்லேட் ஐஸ் கிரீம் for kids(chocolate icecream recipe in tamil)
#birthday2சர்க்கரை சேர்க்கவில்லை.பால் சேர்க்கவில்லை.காண்டேன்ஸ்ட் மில்க் சேர்க்கவில்லை.கிரீம் சேர்க்கவில்லை. Ananthi @ Crazy Cookie -
சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)
#SSமுட்டை இல்லை வெண்ணை இல்லை. சத்து சுவை நிறைந்த நல்ல டீ டைம் ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
-
கஸ்டர்டு ஐஸ் கிரீம்
#Iceஐஸ்க்ரீம் பிடிக்காத மனிதர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால் இந்த கொரோனா நேரத்தில் இதை வெளியே வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சுகாதாரமானது. Asma Parveen -
-
-
-
-
பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் சாண்ட்விச்
பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் சாண்ட்விச் ஹோம் மேட் சென்றவார கோல்டன் அப்ரன் #GA4 சாண்ட்விச் வார்த்தையை கண்டுபிடித்து அதில் இருந்து இந்த புதுமையான சேவை செய்து இருக்கிறோம். ARP. Doss -
-
-
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
சாக்லேட் பிரவுனி (chocolate brownie recipe in tamil)
#cake#அன்புஆசைத் தம்பியின் மகளுக்கு அன்பாய்ச் செய்த பிரவுனி Natchiyar Sivasailam -
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)
#goldenapron3#choclate Natchiyar Sivasailam
More Recipes
கமெண்ட் (7)
Your all recipes are superb and tasty.You can check my profile if u wish😊😊