எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
10 பரிமாறுவது
  1. முக்கால் ஆழாக்குஉளுத்தம்பருப்பு
  2. கால் ஆழாக்குகடலைப்பருப்பு
  3. சிறிதளவுபெருங்காயம்
  4. 15சிவப்பு மிளகாய்
  5. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் மிளகாய் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும்

  3. 3

    கட்டி பெருங்காயத்தை வறுத்து எல்லாவற்றையும் ஆறவைத்து உப்பு சேர்த்து அரைத்தால் இட்லி பொடி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes