கொள்ளு இட்லி பொடி (Kollu idli podi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் மூன்று பருப்பையும் தனித்தனியாக வாசம் வரும் வரை வறுக்கவும்.
- 2
காய்ந்த மிளகாய் கருவேப்பிலையை வறுத்து எல்லாவற்றையும் நன்றாக ஆறிய பின்பு உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.இட்லி தோசையுடன் பொடியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
-
கொள்ளு துவையல் (Kollu thuvaiyal recipe in tamil)
#GA4கொள்ளு உடலுக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏத்த உணவு. இந்த துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் சாததுடன் சேர்த்து சாப்பிடடலாம்,மிகவும் ருசியாக இருக்கும்.vasanthra
-
கொள்ளு இட்லி பொடி(Kollu idli podi recipe in tamil)
கொள்ளு இட்லி பொடி மிகவும் ஆரோக்யம் நிறைந்தது..#powder Mammas Samayal -
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam"கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இப்படி ஒரு பழமொழி உண்டு வெயிட் குறைக்க கொள்ளு ரொம்ப ஹெல்ப் பண்ணனும் கொள்ளு இட்லி எப்படி செய்றதுனு பார்க்கலாம் jassi Aarif -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
-
மருத்துவ குணமிக்க கருவேப்பிலை பொடி (maruthuva kunamikka karuvepillai podi recipe in tamil)
#fitwithcookpad{Good for eye sight ,Weight Loss, Improve Hair Growth and Boost Digestion } BhuviKannan @ BK Vlogs -
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam இந்த இட்லி டேஸ்ட்டாகவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது சத்யாகுமார் -
-
இட்லி மிளகாய் பொடி (Idli milakaai podi recipe in tamil)
#GA4#WEEK13#Chilli🌶நல்லெண்ணெய் கலந்து இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம். Srimathi -
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil)
#wt1இதில் புரதச்சத்து அதிகம் மிகுந்த பருப்பு வகைகளை சேர்த்துள்ளேன்.வழக்கமாக செய்யும் மிளகாய் பொடியை விட இந்த இட்லி மிளகாய்ப்பொடி மிகவும் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒருமுறை நீங்களும் செய்து பாருங்கள்.இந்தக் குளிர் காலத்திற்கு சூடாக்கி ஊற்றி இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து இட்லியுடன் தொட்டு சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும். Meena Ramesh -
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
-
கொள்ளுப்பொடி (Kollu podi recipe in tamil)
1.) கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்பார்கள். எனவேதான் கொள்ளுப்பொடி சாப்பிட கொழுப்புகள் குறையும்.2.) தாது உப்புக்கள், விட்டமின், இரும்புச்சத்து நியாசின் போன்ற கலோரிகள் அதிகம் எனவே இது அனைவருக்கும் ஏற்ற உணவு.3.) இவை சோள தோசை ,கேப்பை தோசை, கம்பு ,தோசை ,ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.#HOME லதா செந்தில் -
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
-
இட்லி பொடி
#vattaram #Vattaram #week12 #vattaram12இட்லி பொடிக்கு எள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்ய என் அம்மா கற்றுக் கொடுத்தார்.மிகவும் சுவையான மிளகாய் பொடி செய்முறையை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
-
-
-
-
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13578779
கமெண்ட் (3)