மருத்துவ குணமிக்க கருவேப்பிலை பொடி (maruthuva kunamikka karuvepillai podi recipe in tamil)

#fitwithcookpad
{Good for eye sight ,Weight Loss, Improve Hair Growth and Boost Digestion }
மருத்துவ குணமிக்க கருவேப்பிலை பொடி (maruthuva kunamikka karuvepillai podi recipe in tamil)
#fitwithcookpad
{Good for eye sight ,Weight Loss, Improve Hair Growth and Boost Digestion }
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு இவை அனைத்தையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
எண்ணெய் சேர்க்காமல் கறி காயவைத்த கருவேப்பிலையை நன்கு வறுக்கவும்
- 3
சூடு ஆறியதும் அனைத்தையும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் சுவையான இரும்பு சத்து மிக்க கருவேப்பிலை பொடி ரெடி.
- 4
மிக்ஸியில் பொடி செய்து அதை தட்டில் கொட்டி ஆறவிடவும்.சூடு ஆறிய பின் டப்பாவில் போட்டு வைக்கவும்.
- 5
சூடான இட்லி தோசை சாதம் இவை அனைத்திற்கும் பொருந்தும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
-
குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)
Healthy and easy kids lunch box recipe. BhuviKannan @ BK Vlogs -
-
கருவேப்பிலை பொடி(karuveppilai podi recipe in tamil)
மிகவும் எளிமையானது இது செய்து வைத்தால் இட்லி சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
-
-
-
-
-
-
-
-
கருவேப்பிலை இட்லி பொடி
#Flavourful கருவேப்பிலை உளுந்து கருப்பு எள்ளு இதை பயன்படுத்தி சூப்பரான கருவேப்பிலை பொடி மிகவும் சத்தான இட்லி பொடி Cookingf4 u subarna -
இட்லி பொடி
#vattaram #Vattaram #week12 #vattaram12இட்லி பொடிக்கு எள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்ய என் அம்மா கற்றுக் கொடுத்தார்.மிகவும் சுவையான மிளகாய் பொடி செய்முறையை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
-
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
கருவேப்பிலை பொடி (Curry leaves powder recipe in tamil)
இதில் நெல் எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசையை தொட்டு சாப்பிடலாம். Azmathunnisa Y -
கறிவேப்பிலை பொடி (curry leaf powder) (Karuveppilai podi recipe in tamil)
கறிவேப்பிலையில் இரும்புச்சத்து, போலிக் அமிலச் சத்து விட்டமின் ஏ ,சி, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையை தினமும் உட்கொள்வதால் கண்பார்வை மேன்மை அடைகிறது .உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் அளவு குறைகிறது .நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது .முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது .இதிலுள்ள விட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டு கண் பார்வையைத் தெளிவாக்குகிறது. Sree Devi Govindarajan -
-
-
-
கருவேப்பிலை சாதம்
#nutrient3 மணம் சுவை கொண்ட சாதாரண பொருள் அல்ல கறிவேப்பிலை. பலவிதமான சத்துகளையும், வைட்டமின் களையும் உள்ளடக்கியது. கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரல் போன்ற தாதுசத்துகளும், வைட்டமின் ஏ,பி,சி, இ, அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃப்ளேவ னாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து என்ன அனைத்து நிறைந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
More Recipes
கமெண்ட்