சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு வரமிளகாயை மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு அதே வாணலியில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
- 3
பின்பு மிளகையும் இலேசாக வறுத்துக்கொள்ளவும். கருவேப்பிலையை நீர் வற்றும் வரை சலசலவென்று சத்தம் கேட்கும் அளவுக்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அடுப்பை அணைத்து விட்டு சூடான வாணலியில் பெருங்காயத்தை வறுத்துக்கொள்ளவும்.
- 4
வறுத்த அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவிட்டு மிக்ஸியில் உப்பு சேர்த்து லேசான கொரகொரப்புடன் அரைத்துக் கொள்ளவும். இட்லி, தோசை மற்றும் அடைக்கு தோதான மிளகாய் பொடி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
இட்லி பொடி
#vattaram #Vattaram #week12 #vattaram12இட்லி பொடிக்கு எள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்ய என் அம்மா கற்றுக் கொடுத்தார்.மிகவும் சுவையான மிளகாய் பொடி செய்முறையை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
-
-
-
ரோட்டுக்கடை பூண்டு பொடி
#vattaram சென்னையில் ரோடு சைடு கடையில் பூண்டு பொடி மிகவும் பிரபலமான ஒன்று Cookingf4 u subarna -
-
-
-
-
பொடி கத்திரிக்காய் வறுவல்
#பொரியல்உணவுகள்மசாலாப் பொருட்களை வறுத்து பிறகு அதனை பொடித்து கத்திரிக்காயினுள் வைத்து தயாரிக்க கூடிய சுவையான வறுவல் Hameed Nooh -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15213201
கமெண்ட் (4)