ராஜஸ்தான் டிக்கர் பராத்தா (Rajasthan Tikker paratha Recipe in Tamil)

#ராஜஸ்தான் மாநில உணவு
ராஜஸ்தான் டிக்கர் பராத்தா (Rajasthan Tikker paratha Recipe in Tamil)
#ராஜஸ்தான் மாநில உணவு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மூன்று வகையான மாவு மிளகாய் தூள் உப்பு கரம் மசாலாத்தூள் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் நெய் இவற்றை நன்கு கலந்து வைக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லி இலை தக்காளி விழுது பச்சை மிளகாய் விழுது கரம் மசாலா தூள் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக நெய்யை தொட்டுக் கொண்டு உருட்டி.ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.இப்பொழுது உருண்டைகளை சப்பாத்தி கல்லில் தேய்த்து தோசை தவாவில் போடவும் பிறகு அதன் மேல் பொடியாக நறுக்கிய தக்காளி மல்லி இலையை போட்டு தோசை கரண்டியால் நன்கு அமுக்கி விடவும்
- 3
இப்பொழுது பரோட்டாவின் மீது சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி நன்கு வேகும்வரை இருபுறமும் பிரட்டி எடுக்கவும். ராஜஸ்தானி டிக்கர் பரோட்டா ரெடி. இதை வேறு பிளேட்க்கு மாற்றி தயிர் அல்லது சப்ஜிடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Dhivya Malai -
-
-
-
-
-
-
ஸ்டாப்ட் பன்னீர் காபிசிகம் பராத்தா
#magazine4.. கோதுமை மாவில் பன்னீர் காபசிகம் பூரணம் வைத்து மடிச்சு செய்த சுவைமிக்க பராத்தா..இதுக்கு mugalai staffed பராத்தா என்றும் சொல்வார்கள்.. Nalini Shankar -
-
முள்ளங்கி & முருங்கைக்கீரை பராத்தா (Mullanki & Murungai Keerai Paratha recipe in tamil)
#ga4 #WEEK21 ஆரோக்கிய உணவு. Anus Cooking -
-
-
-
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
-
அவல் பராத்தா (poha paratha in tamil)
#cf6 இந்த பராத்தா மிகவும் மிருதுவாக இருக்கும்... நீங்களும் செய்து பாருங்க.. Muniswari G -
-
முள்ளங்கி பராத்தா(raddish paratha recipe in tamil)
#FC அவளும் நானும்.... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியாவுடன்,இந்த combo ரெசிபி பகிர்ந்தது, மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உணர்கின்றேன். Ananthi @ Crazy Cookie -
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
மிக்ஸட் வெஜிடபிள் ஸ்டஃப்டு பராத்தா. (Mixed vegetable stuffed paratha recipe in tamil)
#hotel Nalini Shankar -
-
-
காரட் தேப்லா. (Carrot thepla recipe in tamil)
#GA4#week20#Thepla.. தேப்லா வடக்கு மக்களின் பிரதான உணவு.. நிறைய விதமாக செய் வார்கள்....நான் காரட் வைத்து செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
-
1.Wheat pinwheel 2.wheat momos 3.wheat pocket 4.wheat paratha
#cookwithsugu#mycookingzealஒரே மாவு ஒரே மசாலா நான்கு விதமான செய்முறைகள் . கோதுமை மாவில் நான்கு விதமான மாலைச் சிற்றுண்டி மற்றும் காலை உணவு Vijayalakshmi Velayutham -
பன்னீர் ஸ்டஃப்டு கோதுமை பரத்தா பஞ்சாபி தாபா ஸ்டைல் (Paneer Stuffed paratha Recipe in Tamil)
#goldenapron2Week 4#பன்னீர்வகைஉணவுகள் Jassi Aarif -
பன்னீர் ஸ்டுபி டாமோடோ Paneer stuffed tomato Recipe in Tamil
ரொட்டிக்கு வைத்து சாப்பிடும் இணை உணவு . ஸ்டார்டர் ஆகவும் பரிமாறலாம். #paneer #onerecipeonetree Fahira -
கேரட் ஆனியன் பெப்பர் பராத்தா (Carrot Onion Pepper Parotta Recipe in Tamil)
#everyday3 G Sathya's Kitchen
More Recipes
கமெண்ட்