சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் பச்சரிசியை சுத்தமாக கழுவி தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு ஊறிய அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து
- 2
நைசாக அரைத்துக் கொள்ளவும் பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்த பிறகு தேங்காயை தண்ணீர் ஊற்றி அரைத்து ஒரு கப் தேங்காய் பால் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 3
பிறகு மற்றொரு மிக்சி ஜாரில் ஒரு கப் சர்க்கரை 3 ஏலக்காய் ஒரு முட்டை சேர்த்து
- 4
அரைத்து வைத்துக் கொள்ளவும் இப்போது அரிசி மாவில் தேங்காய் பால் சேர்த்து
- 5
முட்டை கலவையை சேர்த்து தண்ணீர் பதத்திற்கு கலந்து கொள்ளவும்
- 6
பிறகு ஒரு டிபன் பாக்ஸில் எண்ணை தடவி கலந்து வைத்த மாவை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும் பிறகு ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து
- 7
டிபன் பாக்சை வைத்து மூடி வைத்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும் 15 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கத்தியை வைத்து பார்த்தால் கத்தியில் மாவு ஒட்டாமல் வரும்
- 8
பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக பீஸ் போட்டு பரிமாறவும்
- 9
சுவையான கிண்ணத்தப்பம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பூண்டு வெந்தய கஞ்சி
#colours3 இந்த பூண்டு கஞ்சி உடம்புக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது மற்றும் உடல் சூட்டை தணிக்க கூடியது சத்யாகுமார் -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பச்சரிசி உதிரி புட்டு
#Asahikesaiindia ஆரோக்கியமான காலை உணவு மற்றும் நல்ல ஸ்நாக்ஸ் உதிரி புட்டு Vaishu Aadhira -
-
-
-
-
-
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்