எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

12 மண் நேரம்
6 பரிமாறுவது
  1. 2 கப்பச்சரிசி
  2. 1 கப் இட்லி அரிசி
  3. 2 ஸ்பூன் வெள்ளை உளுந்து
  4. 5 ஸ்பூன் வெந்தயம்
  5. 1 கப் சாதம்
  6. தேவையான அளவுஎண்ணெய்
  7. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

12 மண் நேரம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, இட்லி அரிசி, வெள்ளை உளுந்து, வெந்தயம் சேர்த்து தண்ணீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    பிறகு ஊறியதும் அதை கிரைண்டரில் சேர்க்கவும் பிறகு அதில் சாதம் சேர்த்து அரைத்து எடுக்கவும் அரைத்து பிறகு அதில் கல் உப்பு சேர்த்து கலக்கி அதை 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்

  3. 3

    பிறகு மாவில் தண்ணீர் சேர்த்து ஆப்பம் பதத்திற்கு கரைத்துக் எடுக்கவும்

  4. 4

    பிறகு அடுப்பில் தோசைக்கல்லை வைத்த அதில் மாவை சேர்த்து ஆப்பம் போல் ஊற்றி எண்ணெய் சேர்த்து இட்லி மூடி வைத்து மூடி எடுக்கவும்

  5. 5

    இப்பொழுது சுவையான ஆப்பம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes