குஸ்கா(நெய் சோறு)

முஸ்லிம் வீடுகளில் நெய்ச்சோறு மிகவும் பிரபலமான ஒரு உணவு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரியாணி பாத்திரத்தை வைத்து எண்ணை மற்றும் நெய்யை ஊற்ற வேண்டும் எண்ணெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும்
- 2
பின்பு நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது இரண்டு ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 3
அதனுடன் பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும் ஒரே ஒரு தக்காளி சேர்க்கவும்
- 4
எந்த பாத்திரத்தில் பிரியாணி அரிசி அளந்து எடுத்தோமோ அதே பாத்திரத்தில் 11/2 மடங்கு தண்ணீர் அதில் ஊற்ற வேண்டும் தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த பிரியாணி அரிசி அதில் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்
- 5
தண்ணீர் மற்றும் அரிசி சமமான அளவு வந்தவுடன் அதில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றவேண்டும்
- 6
பின்னர் பிரியாணி பாத்திரத்தை தம் இல் 20 நிமிடம் வைக்க வேண்டும்
- 7
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி திராட்சை மற்றும் முந்திரியை வறுத்து குஸ்கா வில் சேர்க்க வேண்டும்
- 8
மிகவும் சுவையான குஸ்கா நெய் சோறு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கல்யாண வீட்டு நெய் சோறு


நெய் சோறு


தம் நெய் புலாவ்🍚


குஸ்கா (Kushka recipe in tamil)


நெய் சோறு(ghee rice recipe in tamil)


நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)


வெஜ் புலாவ்


பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)


வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)


குஸ்கா (kushka recipe in Tamil)


நெய் சோறு


நெய் சாதம் {Ghee rice}


குஸ்கா(kushka recipe in tamil)


பாஸ்மதி நெய் சோறு(nei soru recipe in tamil)


தேங்காய் பால் சாதம்


பிளைன் குஸ்கா(kushka recipe in tamil)


குஸ்கா


குஸ்கா


நெய் சோறு


கேரளா ஸ்டைல் கீ ரைஸ் / நெய் சாதம்/ நெய் சோறு/


குதிரைவாலி குஸ்கா(kuthiraivali kushka recipe in tamil)


நெய் சோறு (ghee rice)


நெய் சோறு (Nei soru recipe in tamil)


நெய் சோறு(ghee rice recipe in tamil)


குஸ்கா பிரியாணி செய்முறை


திண்டுக்கல் குஸ்கா பிரியாணி


# கர்நாடக குஸ்கா


புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)


சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)


பாய் வீட்டு நெய் சோறு(Nei soru recipe in tamil)

கமெண்ட்