சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் சிக்கனை சேர்க்கவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் மல்லித் தூள் ஒரு டீஸ்பூன்
- 2
மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை ஸ்பூன் கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்
- 3
மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் தேவையான அளவு உப்பு சீரகத்தூள் அரை ஸ்பூன் தயிறு 4 ஸ்பூன்
- 4
மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் தேவையான அளவு உப்பு சீரகத்தூள் அரை ஸ்பூன் தயிறு 4 ஸ்பூன்
- 5
சிக்கனை நன்றாக பிரட்டி அரை மணி நேரம் அப்படியே ஊறவைக்கவும்
- 6
குக்கரை மூடி ஒரு விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும் கடாயை அடுப்பில் வைக்கவும்
- 7
கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் சூடானவுடன் சிறிதளவு சோம்பு சேர்க்கவும் சின்ன வெங்காயம் 10 எண்ணிக்கை கட் செய்து கடாயில் சேர்க்கவும் அதனுடன் இரண்டுபழுத்த மிளகாய் கட் செய்து சேர்க்கவும்
- 8
நன்றாக வணங்கியதும் கால் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு உப்பு சேர்க்கவும்
- 9
ஒரு தக்காளி கட் செய்து சேர்க்கவும் தக்காளியை நன்றாக வதக்கி விடவும்
- 10
சிறிதளவு மிளகாய்த்தூள் சிறிதளவு மல்லித்தூள் சிறிதளவு கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்
- 11
சிறிதளவு மிளகுத்தூள் சிறிதளவு சீரகத்தூள் அரை மூடி எலுமிச்சை பழச் சாறு சேர்க்கவும்
- 12
நன்றாக கிளறி விட்டு நம் வேக வைத்த சிக்கனை இதனுடன் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்
- 13
சிக்கன் நன்றாக பிரட்டிய பிறகு 2 ஸ்பூன் நெய் சேர்க்கவும் அதனுடன் மல்லி இலைகளை தூவி விடவும் இப்பொழுது நாம் செய்த நெய் சிக்கன் சூப்பராக ரெடியாகிவிட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
-
-
-
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்