மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)

மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition
மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)
மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition
சமையல் குறிப்புகள்
- 1
மணத்தக்காளிக்காயை பறித்து நன்கு கழுவி,சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
- 2
வெங்காயம்,தக்காளி,பூண்டு நறுக்கி வைக்கவும்.
- 3
மசாலாப் பொருள்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.
- 6
கரைத்து வைத்துள்ள புளிக் கரைசல்,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 7
மணத்தக்காளிக்காயை நல்லெண்ணை சேர்த்து வதக்கவும்.
- 8
பின்னர் குழம்பில் சேர்த்து வேக வைக்கவும்.
- 9
தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
- 10
கொதிக்கும் குழம்பில் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 11
கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
- 12
தயாரான குழம்பை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான, சத்தான மணத் தக்காளி குழம்பு தயார்.
- 13
இந்த குழம்பு சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.இட்லி, தோசை உடன் சேர்த்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மணத்தக்காளிக்காய் காரக்குழம்பு (Manathakkalikaai karakulambu recipe in tamil)
மணத்தக்காளி காய், இலை எல்லாமே மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. வாய் புண், வயிறு புண் போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் சிறந்த மருந்து.#Wt1 Renukabala -
பச்சை பயறு குழம்பு (Moong dal tadka recipe in tamil)
பச்சை பயறில் விட்டமின் ஏ, பீ, இ கால்சியம், மெக்னீசியம்,புரதம், கார்போ ஹைட்ரேட் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#nutrition Renukabala -
முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)
#KRமுருங்கைக் கீரையை,உணவில் சேர்த்தால்,நோய் நொடி விலகியே இருக்கும்.இதில்,இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம்,புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது காணப்படுகின்றது. Ananthi @ Crazy Cookie -
மணத்தக்காளி காய் கார குழம்பு
இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. நுரையீரல் நோய்களை போக்குவதில் மணத்தக்காளி பூவும் காயும் பயன்படுகிறது. மணத்தக்காளி காய் கொண்டு செய்யப்படும் எளிமையான கார குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
மணத்தக்காளி வற்றல் புளிக்குழம்பு (Manathakkaali vatral pulikulambu recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)
#GA4/week2 /Fenugreek*வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இது பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் அநேக சத்துக்கள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. kavi murali -
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
-
-
-
-
மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
#made4பாரம்பரிய குழம்பு வகைகள் Samu Ganesan -
மணத்தக்காளி சூப்(manathakkali soup recipe in tamil)
உடலில் ஏற்படும் வயிற்றுப் புண் அல்சர் நோயை குணப்படுத்தும். வயிற்றுப் போக்கை சரி செய்யும். Lathamithra -
சாதம் & மொச்சை கத்திரிக்காய் குழம்பு(rice,mocchai katthirikkai kulambu recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.நான் குழம்பு வைக்க,தோழி இலக்கியா சாதமும் பொரியலும் சமைக்க,அதை cookpad உறவுகளின் கண்களுக்கு விருந்தாக்குகின்றோம். ருசியுங்கள்.மொச்சையில் கட்டுங்கடங்காத பயன்கள் உண்டு.உடலுக்குத் தேவையான புரதம்,வைட்டமின்,நார் சத்துக்கள் உள்ளது.இது சாதம் மட்டுமல்ல, இட்லிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
மணத் தக்காளி காய் கார குழம்பு (Manathakkaali kaai kaara kulambu recipe in tamil)
#coconutமணத்தக்காளி கீரையை ஆயம் போது கிடைக்கும் காய் இது.கீரை விற்பவர்கள் இதை தனியாகவும் விற்பார்கள்.இந்த கார குழம்பு சுவையாக இருக்கும்.மேலும் வயிற்று புண் ஆற்றும். Meena Ramesh -
மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை Vijayalakshmi Velayutham -
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
முளைக்கீரை பருப்பு குழம்பு(mulaikeerai paruppu kulambu recipe in tamil)
#nutritionகீரையில் என்னற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன அதிலும் முளைக்கீரையில் விட்டமின் ஏ நிறைந்துள்ளது மேலும் இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது பருப்பில் புரதச்சத்து நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundaikkai pulikuzhambu recipe in tamil)
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த பச்சை சுண்டைக்காய் மிகவும் நல்லது வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai
#nutritionஎன் தோட்டத்தில் வளர்ந்த டர்ணிப்டர்ணிப்பின் எல்லா பாகங்களும் ஊட்ட சத்துக்கள் கொண்டது. நாயர் சத்து ஜீரணத்திரக்கு நல்லது. Colon cancer தடுக்கும். , விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம். கால்ஷியம். கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. புரதம் நிறைந்த ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
மணத்தக்காளி வற்றல் பூண்டு குழம்பு(manathakkali vatral kulambu Recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்மணத்தக்காளி என்றாலே வயிற்றுப்புண் வாய்ப்புண் அகற்ற கூடிய ஒரு மூலிகை இலை. இதனுடைய காயை பறித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் வைத்துக் கொள்வார்கள் இது பிரசவித்த பெண்மணிகளுக்கு குழம்பு வைத்துக் கொடுத்தால் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவு வெளியேறி உடல் வலி சோர்வு .. நீங்கும். இந்த மணத்தக்காளி வற்றல் உடன் பூண்டு மிளகு சீரகம் போன்று பொருட்கள் சேர்த்து குழம்பு தயாரித்தல் பிரசவமான பெண்களுக்கு கொடுப்பார்கள். Santhi Chowthri
More Recipes
கமெண்ட் (6)