சமையல் குறிப்புகள்
- 1
ரத்தத்தை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்
- 2
அதை வாணலியில் கரண்டியை வைத்து ஒன்றிரண்டாக கரைத்து வேக வைக்க வேண்டும்
- 3
பிறகு வெங்காயம் பச்சை மிளகாயை சிறிதாக கட் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும் கறிவேப்பிலையும் எடுத்துக்கொள்ளவேண்டும்
- 4
ரத்தம் ஒரு பக்கம் வெந்தவுடன் அதை நன்றாக மறுபக்கம் கிளறிவிடவும் தண்ணீர் இருந்தாலும் வற்றும் வரை வேக வைக்கவும் தண்ணீர் வற்றியவுடன் எடுத்துக் கொள்ளவும்
- 5
இப்பொழுது வேறு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்
- 6
அதனுடன் வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 7
வதங்கியவுடன் வேகவைத்த ரத்தத்தை கைகளில் சிறியதாக பிசைந்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்
- 8
வாங்கிய ரத்தத்தில் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்பதால் மிகவும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 9
நன்றாக கிளறிய உடன் தேங்காய் பூவை சேர்த்துக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை கிளறி விட்டு இறக்கி கொள்ளவும்
- 10
இப்பொழுது ஆட்டு ரத்த பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
🌿🌿 ☘️செங்கீரை பொரியல்🌿🌿☘️ (Senkeerai poriyal recipe in tamil)
செங்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. செங்கீரை கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கண்டிப்பாக வாரம் ஒரு முறை சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #ilovecooking Rajarajeswari Kaarthi -
-
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்