எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10minits
3 பரிமாறுவது
  1. 1 கப் தேங்காய் துருவல்
  2. 4 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை
  3. 2 பச்சை மிளகாய்
  4. 2 பல் பூண்டு
  5. தேவையான அளவு உப்பு
  6. தாளிப்பதற்கு
  7. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  8. 1/4டேபிள்ஸ்பூன் கடுகு உளுந்து
  9. 1கொத்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10minits
  1. 1

    முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் தேங்காய் துருவல் 4 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை 2 பச்சை மிளகாய் சேர்க்கவும்

  2. 2

    பிறகு இரண்டு பல் பூண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    தாளிப்பதற்கு ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

  4. 4

    பிறகு அதில் அரைத்து வைத்த சட்னியை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்

  5. 5

    சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes