தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
மூன்று பேர்
  1. 2 டம்ளர்உளுந்து
  2. ஒன்றுதேங்காய்
  3. ஒன்றரை டம்ளர்சர்க்கரை
  4. 2முட்டை
  5. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு தேங்காயை முழுவதுமாக திரு வி தலைப்பால் தண்ணீர் பால் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு டம்ளர் உளுந்துக்கு ஐந்து டம்ளர் தண்ணீர் பால் அளவு எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு குக்கரில் உளுந்தை நன்றாக கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும் பிறகு அதனுடன் தேங்காய் தண்ணி பாலை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு 2 விசில் வரும்வரை வைக்கவும்

  3. 3

    பிறகு இரண்டு விசில் வந்ததும் அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். சர்க்கரையை உங்கள் தேவைக்கேற்ப அதிகரித்தோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம் பிறகு முட்டையை உடைத்து முட்டை கலங்கி விடாமல் மெதுவாக ஊற்றவும் பிறகு முட்டை வேகும் வரை தீயைக் குறைத்து வைக்கவும்

  4. 4

    முட்டை நன்றாக வெந்தவுடன் இறுதியாக தேங்காய் தலை பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

MUHAMMAD SHAHRIL
அன்று

Similar Recipes