உளுந்து கஞ்சி (Urad dal porridge recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
சர்க்கரை,தேங்காய் துருவல்,ஏலக்காய் பொடி எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
பின்னர் ஊற வைத்துள்ள உளுந்தை எடுத்து விழுதாக அரைக்கவும். அரைத்த மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
- 4
பின்னர் ஒரு பாத்திரத்தில் இரண்டு கரண்டி மாவை எடுத்து தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து ஸ்டவ்வில் வைக்கவும். மிதமான சூட்டில் வைத்து கை விடாது கலந்து விடவும்.
- 5
ஓரளவு கெட்டியானதும் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து விடவும்.
- 6
பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 7
கடைசியாக ஏலக்காயை பொடித்து போட்டு கலந்து இறக்கினால் சுவையான உளுந்து கஞ்சி தயார்.
- 8
இந்த உளுந்து கஞ்சி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. மிகவும் சுவையாக இருக்கும். தயாரான கஞ்சியை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து, ஓரளவு சூடு ஆறியவுடன் சுவைக்கவும்.
- 9
இந்த உளுந்து கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.
- 10
குறிப்பு:
உளுந்து கஞ்சி,உளுந்தை வறுத்து மாவாக பொடித்தும் செய்யலாம்.
கருப்பு உளுந்து வைத்தும் செய்யலாம்.
காரம் சேர்த்தும் செய்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* முழு உளுந்து சட்னி*(urad dal chutney recipe in tamil)
#queen2உளுந்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.பித்தத்தை தணிக்கும்.பெண்களின் உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகின்றது.இது புளிப்பு, காரம், இனிப்புடன் சுவையாக இருக்கும். Jegadhambal N -
-
உளுந்து கார போண்டா (Spicy urad dal boonda recipe in tamil)
உளுந்து போண்டா மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#npd3 Renukabala -
-
அரைத்த உளுந்து கஞ்சி
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த உளுந்து வைத்து சத்தான உளுந்தங்கஞ்சி. Dhanisha Uthayaraj -
-
உளுந்து பாதாம் பொடி(urad dal almond powder recipe in tamil)
#birthday4கால்சியம் சத்து நிறைந்த பொடி தினமும் காஃபி டீ க்கு பதிலாக இதை கலந்து குடிக்கலாம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN -
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
-
-
-
முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)
முளைகட்டிய தானியங்கள் உடலிற்கு மிகவும் நல்லது. வீட்டிலேயே சுலபமாக முளைகட்டிய பயறு செய்ய முடியும் parvathi b -
உளுந்து போண்டா (urad dal ponda recipe in tamil)
உளுந்து வடை செய்வது போல்வே மாவு அரைத்து போடும் இந்த போண்டா மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். உள்ளே அதிக மாவு இல்லாமல் நல்ல சுவையாக இருக்கும்.#Pooja Renukabala -
விரத உளுந்து புட்டு(ulunthu puttu recipe in tamil),
#rd தமிழ்நாடு. கேரளா இரண்டும் புட்டுக்கு பேர் போனது கேரளாவில் காலை உணவே புட்டு. உளுந்து எலும்பை பலப்படுத்தும், இது ஆரோகியமான உணவு Lakshmi Sridharan Ph D -
உளுந்து மாவு கஞ்சி
உளுந்த மாவு கஞ்சியை இன்று செய்து பார்த்தேன். என் குழந்தைகள் மிகவும் விரும்பி குடித்தனர். Manju Jaiganesh -
-
சத்தான கருப்பு உளுந்து இனிப்பு இட்லி (Karuppu ulunthu inippu idli recipe in tamil)
இது பெண்களுக்கு உகந்த ஸ்வீட்,, இடுப்பு எலும்பை உறுதியாக்கும்,, வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு கட்டாயம் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து கொடுங்கள்.. Latha Rajis Adupangarai -
உளுந்து அப்பளம் (urad dal papad recipe in tamil)
#queen2 1கப் உளுந்துக்கு 70 சிறிய அப்பளம் செய்யலாம்.. நீங்களும் முயற்சி செய்யுங்க.. Muniswari G -
பூண்டு கஞ்சி
#everyday1 இந்த பூண்டு கஞ்சியை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியது சத்யாகுமார் -
உளுந்தங் கஞ்சி (Ulunthankanji recipe in tamil)
உளுந்தம் பருப்பில் அதிகப்படியான கால்சியம் உள்ளது இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இது. Sangaraeswari Sangaran -
பூண்டு மற்றும் வெந்தயம் சேர்த்த உளுந்து தேங்காய் கஞ்சி (Ulunthu kanji recipe in tamil)
#india2020இந்தக் கஞ்சி உடலுக்கு மிகவும் சத்தானது. இதில் வெங்தயம் மற்றும் பூண்டு சேர்வதால் நல்ல மருத்துவ குணங்கள் அடங்கியது. Kanaga Hema😊 -
முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
#momமுருங்கை கீரை தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். அதோடு கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Subhashree Ramkumar -
-
-
கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
#HFFresh தேங்காய் துருவல் சேர்ப்பதால் ஆரோக்கியம் தான்.Skin பளபளப்பாகும்.முடிவளரும். SugunaRavi Ravi -
-
ஆனியன் உளுந்து வடை / Ulunthu Vadai Recipe in tamil
#magazine1 (80 வது ரெசிபி)உளுந்து வடைக்கு சிறிது பச்சரிசியும் ஊற வைத்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும் ஸாப்ட்டாகவும் வரும்.ஆன் தி ஸ்பாட் செய்த வடை. ஈவ்னிங் சுடசுட சாப்பிட ஆப்ட்டானது.வெங்காயம் எந்த அளவு போடுகின்றோமோ அந்த அளவிற்கு வடை சூப்பராக இருக்கும். Jegadhambal N -
More Recipes
கமெண்ட் (6)