சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி காய் துருவும் தட்டில் துருவி எடுத்துக் கொள்ளவும் பிறகு அதை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு உருளைக்கிழங்கு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு தூள் 2 பல் இடித்த பூண்டு அரை டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து
- 3
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு உப்பு இரண்டு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
- 4
4 டேபிள்ஸ்பூன் மைதா மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு அதை நமக்கு விருப்பமான வடிவில்
- 5
செய்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து செய்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை சேர்த்து பொரித்து எடுக்கவும்
- 6
மிதமான தீயில் வைத்து இருபுறமும் நன்றாக சிவந்து வரும் வரை பொரிக்கவும்
- 7
சுவையான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொட்டேட்டோ ஹஸ் பிரவுன் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
சில்லி பப்பாய காய்
#kayalscookbook..startar... ஹெத்தியான ..பச்சை பப்பாயா வைத்து சுவையான மொறு மொறு சில்லி வறுவல் செய்துபார்த்தேன்...பொட்டட்டோ பிரை போல் ..டொமட்டோ சாஸுடன் சாப்பிட மிக சுவையாக இருந்தது... Nalini Shankar -
-
-
-
கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சத்யாகுமார் -
பொட்டேட்டோ ஃபிங்கர் ஃப்ரை (Potato finger fry recipe in tamil)
#My first recipe.#ilove cooking.#Buddy.அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால்ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் முற்றிலும் தடுக்கிறது. ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. Sangaraeswari Sangaran -
-
-
-
பொட்டேட்டோ ஸ்மைலீஸ்
#kilanguஸ்மைலி பொட்டேட்டோ பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் இது நம் வீட்டில் தயாரிப்பது கடினம் என்றே பலர் நினைப்பர். காரணம் சரியான பக்குவம் தெரியாமல் எண்ணெய் அதிகமாக இழுத்து விடும் அல்லது மொறுமொறுப்பாக இருக்காது முழுமையான வடிவம் வராது. நான் சொல்லி இருக்கும் முறைப்படி செய்து பாருங்கள் கண்டிப்பாக நன்றாக வரும். Asma Parveen -
-
-
-
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
-
-
மேகி க்ரிஸ்பி ஃபிங்கர்ஸ்
#MaggiMagicInMinutes #Collab மேகி கிரிஸ்பி ஃபிங்கர்ஸ். மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். இதில் பெருங்காயத் தூள் சேர்த்து இருப்பதால் உருளைக்கிழங்கின்வாய்வு இருக்காது. மிளகுத் தூள் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். கண்டிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
More Recipes
கமெண்ட் (2)