சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணியை கரகரப்பாக அரைத்து எடுக்கவும் உருளைக்கிழங்கு ஐ வேகவைத்து தோல் உரித்து மசித்து போடவும் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது பச்சைமிளகாய் விழுது உப்பு சேர்த்து கொள்ளவும்
- 2
பின் நன்றாக பிசைந்து கொள்ளவும் பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டி கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 3
சுவையான ஆரோக்கியமான ஆலு மட்டர் டிக்கி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தந்தூரி ஆலு மட்டர்
#kilangu எனது குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு இந்த ஆலு மட்டர் இதனை சப்பாத்தியுடன் சாப்பிடும் பொழுது மிகவும் சுவையானதாக இருக்கும் Cooking With Royal Women -
-
-
-
-
-
-
-
ஆலு மட்டர் பன்னீர் (Aloo mattar paneer recipe in tamil)
#RDபஞ்சாபில் மிகவும் பிரபலமான கிரேவியான ஆலு, மட்டர், பன்னீர் இன்று நான் செய்துள்ளேன். இந்த கிரேவி மிகவும் சுவையாக, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக உள்ளது. Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15241840
கமெண்ட்