சில்லி கோபி

Umadevi Asokkumar
Umadevi Asokkumar @umadeviasokkumar

மொரு மொருப்பான சில்லி கோபி செய்முறை மிக எளிது. உங்கள் வீட்டிலேயே செய்து உண்டு மகிழுங்கள்
#kayalscookbook

சில்லி கோபி

மொரு மொருப்பான சில்லி கோபி செய்முறை மிக எளிது. உங்கள் வீட்டிலேயே செய்து உண்டு மகிழுங்கள்
#kayalscookbook

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 200 கிராம் காலிப்ளவர்
  2. 2.5 ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 3 ஸ்பூன் சோள மாவு
  4. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 3 ஸ்பூன் கடலை மாவு
  6. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    காலிப்ளவரை வெந்நீரில் 3 நிமிடம் போட்டு வடிகட்டி எடுக்கவும்.

  2. 2

    வடிகட்டிய காலிப்ளவரை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

  3. 3

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறிய காலிப்ளவரை பொரித்து எடுத்து எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Umadevi Asokkumar
Umadevi Asokkumar @umadeviasokkumar
அன்று

Similar Recipes