எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 2மரவள்ளிக் கிழங்கு
  2. 1 ஸ்பூன்உளுந்து
  3. 1/4 ஸ்பூன்கடுகு
  4. 4காய்ந்த மிளகாய்
  5. சிறிதுதேங்காய்
  6. சிறிதுகறிவேப்பிலை
  7. தேவையான அளவுஉப்பு
  8. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    மரவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து நறுக்கி வேக வைத்து கொள்ளவும்

  2. 2

    ஆற வைத்து உதிர்த்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய்,உளுந்து,கடுகு,கறிவேப்பிலை தாளித்து மரவள்ளி கிழங்குடன் உப்பு,தேங்காய் சேர்த்து கலந்து கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes