சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் மைதா சால்ட் போட்டு தண்ணீர் விட்டு பிசையவும். 10நிமிடம் நன்கு பிசையவும்.
- 2
ஒரு வாணலியில் 3ஸ்பூன் ஆயில் விட்டு சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் பாதி வதங்கியதும், நறுக்கிய கேரட், பீன்ஸ், உப்பு சேர்த்து வதக்கவும். காயை மூடி போட்டு ஒரு 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
- 4
அடுத்து அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
- 5
பிறகு வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, கொத்த மல்லிதழை சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
- 6
இப்போது மசாலா ரெடி.
- 7
அடுத்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். மசாலாவையும் உருட்டி வைக்கவும்.
- 8
உருட்டியமாவை பூரி போல் தேய்க்கவும்.
- 9
பிறகு அதன் நடுவில் மசாலா வைத்து சுற்றி தண்ணீர் தடவவும்.
- 10
பிறகு அதை படத்தில் உள்ளவாறு மடிக்கவும்.
- 11
இதை ஒன்றாக சேர்த்து சுற்றவும். இபோது சமோசா ரெடி.
- 12
ஒரு வாணலியில் ஆயில் ஊற்றி ஆயில் சூடானதும் சமோசாவை பொரிக்கவும். ஹை பிளேமில் வைத்தே பொரிக்கவும். பொட்லி சமோசா ரெடி நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஈசி ஸ்னாக் சமோசா
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி சமோசா. குழந்தைகளுக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே இந்த சூப்பரான ஸ்னாக் செய்யலாம். Aparna Raja -
-
-
-
சமோசா (Samosa Recipe in Tamil)
#kidsfavouriteகுழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம் Gayathri Vijay Anand -
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast Siva Sankari -
-
More Recipes
கமெண்ட்